சாதனைக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாதனைக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 16 டிசம்பர், 2011

கின்னஸ் சாதனைக்கு வெலிக்கடை சிறைச்சாலை தயார்

உலகின் மிக நீலமான புதுவருட வாழ்த்து அட்டை ஒன்றை தயாரித்து புதிய கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் வெலிக்கடை சிறைச்சாலை களமிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதுவருட வாழ்த்து அட்டையை தயாரிக்கும் பணியில் கைதிகள், சிறைச்சாலை அதிகாரிகள் எனப் பலர் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 195 அடி நீலமும் 5 அடி அகலமும் கொண்டு தயாரிக்கப்பட்டு வரும் புதுவருட வாழ்த்து அட்டை எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Content of Popup