-
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா படங்கள்
Posted: Tue, 22 Mar 2011 12:16:47 +0000
தமிழீழ மற்றும் தமிழக மீனவர்கள் ஆண்டுகொரு முறை சிறீலங்கா அரசின் கட்டுப்பாட்டிலிருக்கும் கச்சத்தீவுக்கு சென்று அந்தோணியார் ஆலயத்தில் வழிபடுவர். இவ் ஆண்டு (2011) மார்ச் 19,20 ஆம் திகதிகளில் கச்சத்தீவில் எடுக்கப்பட்ட 78 நிழற்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
-
ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் மீது கல்வீச்சு
Posted: Tue, 22 Mar 2011 06:51:43 +0000
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மீது எகிப்திய தலைநகர் கெய்ரோவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளளது.கெய்ரோவில் அரபு லீக் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றில் பான் கீ மூன் பங்குபற்றினார். அங்கிருந்து தஹ்ரிர் சதுக்கத்தை நோக்கிச் செல்ல அவர் வெளியே வந்தபோது, லிபியாவில் ஐ.நா. ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் கூட்டுப்படைகளின் தாக்குதலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய மக்களால் பான் கீ மூன் மீது கற்கள்வீசப்பட்டன. பான் கீ மூனுக்கு எதிரனா கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர். எனினும் இதனால் [...]
-
ஒரு விடுதலையின் கனவு நனைவாகிறது
Posted: Tue, 22 Mar 2011 04:37:30 +0000
அடே மச்சான் எங்கே நிற்கிறாய் அடே இனியவன் எங்கே நிற்கிறாய். இங்கே இருக்கிறேன் மச்சான் என்றான் இனியவன். ஆமாம் அது ஒரு கடல்கரும்புலிகளின் முகாம். ஏதோ ஒரு கடற்கரையில் அமைக்கப்பட்ட முகாம்.ஈழ விடுதலைக்காக விடுதலை போராட்டத்தில் இனையும் போராளிகள் அவர்தம் விருப்பத்திற்கமைய துறைகள் வகுத்தமைக்கப்பட்டு கடல் கரும்புலிகள் என்ற துறைக்கு இனைவோர் இந்த முகாமுக்கு கொண்டுவரப்பட்டு பயிற்ச்சி கொடுக்கப்படுகின்றன.அந்த முகாம் ஒரு இரானவ பயிற்ச்சிகூடமாக இருக்காமல் ஒரு இனத்தின் விடுதலைக்காக ஒரு தேசியத்திக் விடுதலைக்காக உயிர்தியாகம் செய்யும் [...]
-
தடங்கலுக்கு வருந்துகிறோம்
Posted: Tue, 22 Mar 2011 04:03:25 +0000
ப்ரித்தானியா மற்றும் கனடாவில் அதிகரித்துவரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை காரணமாக கடந்த 5 மணி நேரம் [ப்ரித்தானியா நேரம் 23:00 லிருந்து 04.00] மீனகம் சர்வர் செயலிழந்துவிட்டது.
-
கிளிநொச்சியினை சேர்ந்த குடும்பபெண் ஒருவர் தமிழகம் திருச்சியில் தீயில் எரிந்து தற்கொலை
Posted: Mon, 21 Mar 2011 18:10:01 +0000
பத்தாம் வாய்க்கால் உருத்திரபுரம் கிளிநொச்சியினை சேர்ந்த 36 அகவையுடைய தர்சியனி என்பவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனில் வசித்துவந்த அரசடிவீதி சாவகச்சேரி யாழ்ப்பாணத்தினை சேர்ந்த சிரம்பநாதன் ராகுலன் என்பவரை திருமணம் முடித்து திருச்சி பகுதியில் வாழ்ந்துவந்துள்ள நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 12.03.2011 அன்று தீயில் எரிந்த நிலையில் சிகிச்சைக்கா மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு கடந்த 19.03.2011 அன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துணைவனுடனான பிரச்சனை காரணமாகவே இவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக இவரது உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள். [...]
-
லெப் கேணல் வானதி (கிருபா) – 02 ம் ஆண்டு நினைவலைகள்
Posted: Mon, 21 Mar 2011 13:16:28 +0000
விடுதலைப் போராட்ட வரலாறுகளில் முதன்மையான தமிழீழ விடுதலை போராட்டமானது தன்னகத்தே பெரும் போராளிகள் மக்களின் தியாகங்களை சுமந்த வலராறுகள் நாம் அறிவோம், ஆனாலும் மறைமுக கரும்புலிகள், போராளிகளிகளின் உள்ளுணர்வுகளும், தியாகங்களும் பலரது மனங்களுள்ளே மறைந்து போகிறது ஆனாலும் அவர்களின் வாழ்வும் மண்ணிற்க்காய் தம்மை அர்ப்பணித்த தற்க்கொடையும் எம்மையெல்லாம் எம் இலக்கு நோக்கிய பயணத்தில் உந்தி தள்ளும் விசையாக செயற்பட ஏதுவாகிறது தாயக களங்களில் சமர்களிலெல்லாம் போராளிகளின் தன்னலமற்ற செயற்பாடுகளே வெற்றிகளை எமதாக்கியது ..குடும்ப வாழ்வில் இணைந்த பெண் [...]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக