சிறீலங்கா திரைப்படவிழாவில் FICCI பங்கேற்காது: நடிகர் கமலகாசன் அறிவிப்பு
FICCIயின் பொறுப்பிலிருந்து கமலகாசன் விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இன்று காலை(23.05.2010) மே 17 இயக்கம் சார்பில் கமல்ஹாஸன் வீட்டு முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கமலகாசன் கொடுத்துள்ள அறிக்கையில் சிறீலங்கா விழாவில் பங்கேற்கமாட்டோம் என தெரிவித்துள்ளார். மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக