வியாழன், 18 மார்ச், 2010

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவர்களும் எமது நாட்டில் ஏதிலித்தஞ்சம் கோரமுடியும்: பிரித்தானியா

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவர்களும் எமது நாட்டில் ஏதிலித்தஞ்சம் கோரமுடியும்: பிரித்தானியா

பிரித்தானியாவில் ஏதிலி தஞ்சம் கோருவதற்கு விடுதலைப்புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்தது ஒரு தடையாகாது என பிரித்தானியா நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் »

படிமுறை ரீதியான அரசியல் முன்னெடுப்புகள் மூலம் தமிழர்களின் அரசியல் உரிமையை வென்றெடுப்போம் – பத்மினி சிதம்பரநாதன்

யாழ்குடாநாடு பெரும் படையெடுப்புக்குள் இருந்தபோது மக்களை தயார் படுத்தி பொங்குதமிழ் நிகழ்வு செய்த அனுபவங்களை பாடமாக வைத்து தமிழ் மக்களின் விடிவுக்காக தம்மால் தொடர்ந்தும் செயற்படமுடியும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனி வேட்பாளர் பத்மினி சிதம்பரநாதன் தெரிவித்துள்ளார். மேலும் »

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வெளிநாட்டு சக்திகளினால் விசாரணை நடத்த அனுமதியளிக்கப்பட மாட்டாது: சமரசிங்க

சிறிலங்கா மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வெளிநாட்டு சக்தகிளினால் விசாரணை நடாத்த எந்த வழியிலும் அனுமதியளிக்கப்பட மாட்டாது என இடர்முகாமைத்துவ மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். மேலும் »

சர பொன்சோகவுடன் கைது செய்யப்பட்ட 26 பேரும் விடுதலை

ஜெனரல் பொன்சேகாவுடன் கைது செய்யப்பபட்ட அவரின் உதவியாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் 26 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் »

கிழக்கு மாகாணத்தை முழுமையாக கைப்பற்ற சிறீலங்கா அரசு திட்டம்: சம்பந்தன்

தமிழ் மக்களை முற்றாக வெளியேற்றி கிழக்கை தனது முழுமையாக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர மகிந்த அரசு முயன்று வருவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். மேலும் »

ஊடகவியலாளர்கள் பட்டியலிடப்பட்டுள்ளமை குறித்து சுதந்திர ஊடக இயக்கத்தின் முழுமையான கவனம் திரும்பியுள்ளது

நிறுவனத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக செயற்பாட்டாளர்கள் என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள பட்டியல் குறித்து தேசிய மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களினால் வெளியிட்டுள்ள கருத்துக்களை சுதந்திர ஊடக அமைப்பு கருத்திற்கொண்டுள்ளது. மேலும் »

நான்காவது ஆண்டில் வெண்புறாவின் "தாயகக்காற்று"

புலம்பெயர்ந்துள்ள தமிழீழ இளையோர் மத்தியில் தாயக உணர்வூட்டும் வகையில் "வெண்புறா" அமைப்பு நடத்திவரும் தாயகப் பாடல்களைப் பாடும் "தாயகக்காற்று" நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டனில் நடைபெற்றுள்ளது. மேலும் »

அரச பயங்கரவாதத்தை முதலில் நிறுத்துக!- பழ. நெடுமாறன்

"மாவோயிஸ்டுகளின் வன் முறை நடவடிக்கைகளை சில அமைப்பு கள் நியாயப்படுத்தப் பார்க்கின்றன. ஆனால் மாவோயிஸ்டு நக்சல்களுக்கு அறிவார்ந்த வகையிலும் மற்றும் பொருளாதார ரீதியிலும் ஆதரவு தெரி வித்து வரும் மெத்தப் படித்தவர்களும் இந்த வன்முறையை மிகக்கடுமையாக கண்டிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் 16-02-10 அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார். மேலும் »

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீளமைக்கப்பட்ட அறிக்கை வெளியீடு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்றத்திற்கான தேர்தல் வருகின்ற வைகாசி மாதம் நடைபெற இருக்கின்றது. நாடுகடந்த அரசாங்கத்தின் மீளமைக்கப்பட்ட அறிக்கை சம்பந்தமான விளக்க கூட்டம் 28.03.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு பழைய இமிக்கிறேசன் மண்டபம் மொன்றியலில் நடைபெற இருக்கின்றது. மேலும் »

வேட்பாளர்களை சமாளிக்கும் வல்லமை தாராயோ பராசக்தி!

காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும். இது பாரதியின் பாடல் வரிகள்.பாரதியின் பாடலை எல்லாம் நாம் இப்போது பாடமுடியாது.நாம் பாடுவதாக இருந்தால், வேட்பாளர்களைச் சமாளிக்கும் வல்லமை வேண்டும் பராசக்தி வல்லமை வேண்டும் என்றுதான் பாட முடியும். அந்தளவிற்கு வேட்பாளர்களை சமாளிக்க வேண்டிய தேவை உண்டு. மேலும் »

பிரான்சு பிரதேச சபை தேர்தலில் தமிழீழப்பெண் தெரிவு

பிரான்சின் பிரதேசசபைத்தேர்தல் 2010 கடந்த பங்குனி 14ம் திகதி முதற்கட்டமாகவும், எதிர்வரும் 21ம் திகதி 2ம் கட்டமாகவும் நடைபெறுகின்றது. முதற்கட்ட வாக்களிப்பில் ஆளும் கட்சியான UMP யும், எதிர்கட்சியாக இருந்த PS கட்சியும் முதல் இரண்டம் இடங்களில் இருக்கும் அதேவேளை, ஏனைய பழைய கட்சிகளையும் வென்று மூன்றாவது இடத்தில் பசுமைக்கட்சியினர் (Europe Ecologie) தெரிவாகியுள்ளனர். மேலும் »

மன்னாரில் எண்ணெய் கொள்ளையில் சிங்கள அரசு

இந்திய-சிறிலங்கா உடன் பாட்டை மீறும் வகையிலும் இந்தியா வின் நலன்களுக்கு எதிராகவும் சிங்கள அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. காவிரிப் படுகைப் பகுதியில் பெட்ரோல் கிடைப்பது எல்லோரும் அறிந்த ஒன்று. காவிரிப் படுகைப் பகுதி என்பது நாகை மாவட்டப் பகுதியிலும் மன்னார் வளைகுடா பகுதி மற்றும் சிறிலங்காயின் மன்னார்-யாழ்ப்பாணம் பகுதி வரை பரவி உள்ளது. மேலும் »

திகி்லில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள்

தற்கொலைகள் பற்றி மெதுவான குரலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கதைத்தார்கள். இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பையன் ஒருவன் தனது குடும்பத்தினரையும் இரண்டு கால்களையும் இழந்திருந்தான். பெண்ணொருவர் தனது குடும்பத்தை இழந்திருந்தார். மேலும் »

பச்சிலைப்பள்ளியில் பொதுமக்களின் நிலங்களில் படையினர் ஆக்கிரமிப்பு

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளியில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் தமது சொந்த இடங்களை படையினர் ஆக்கிரமித்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளனர். மேலும் »

கேலிக்கூத்தாகும் மகிந்தவின் அறிவிப்பு

தேர்தல் பிரச்சாரங்களின் போது வன்முறையில் ஈடுபடும் வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றிபெற்றால் அவர்களுக்கு அமைச்சுப்பொறுப்புக்களை சிறிலங்கா அதிபர் வழங்கப்போவதில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் »

ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகைக்காக மண்டியிடும் சிறிலங்கா

ஜீ.எஸ்.பி.வரிச்சலுகை சம்பந்தமாக பேச்சுநடத்த சிறிலங்கா அரசும் ஐரோப்பிய ஒன்றியமும் இணங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் ஆரம்பமாகவே பிரசெல்ஸ்ஸில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் »

உமையாள்புரம் வன்னிமக்களின் சொத்துக்கள் விற்பனையாகும் கள்ளச்சந்தை

வன்னி ஆக்கிரமிப்பின் பின்னர் மக்களால் கைவிடப்பட்ட வன்னி மக்களின் சொத்துக்கள் பரந்தன் உமையாள்புரம் பகுதியில் வைத்து மிகக் குறைந்த விலைக்கு விற்பனையாவது தொடர்பிலான தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் »

ஐதேகவின் கோரிக்கை தேர்தல் தலைமை அதிகாரியால் நிராகரிப்பு

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை நியமிக்குமாறு கோரி ஐக்கியதேசியக் கட்சியினால் எழுத்து மூலம் தேர்தல்தலைமை அதிகாரியிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையினை அவர் நிராகரித்துள்ளார். மேலும் »

சிறிலங்க அரசின் மறுப்பால் தமிழ் ஏதிலிகளின் நிவாரணத்திற்கு நிதிச் சிக்கல் – லக்பிமா

இலங்கையில் போரால் இடம் பெயர்ந்து வன்னி முள்வேலி முகாமிலும் மற்ற பல முகாம்களிலும் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் ஏதிலிகளுக்கு நிவாரண உதவிகள் அளித்துவரும் பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களுக்கு வரும் நிதிக்கு சிறிலங்க அரசு அனுமதி மறுத்துவிட்டதால், நிவாரணப் பணிகள் நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் »

இடி அமீ்னுக்கு இணையாக மகிந்த ராஜபக்சே – சானல்4யிடம் பொன்சேகா

முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா அவர்கள் சனல்-4 தொலைக்காட்சிக்கு விசேட செவ்வி ஒன்றை சிறையில் இருந்தவாறே வழங்கியுள்ளார். இதை இவர் தன் கைப்பட எழுதி தொலைக்காட்சிக்கு அனுப்பியுள்ளார். மேலும் »

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக