திங்கள், 29 மார்ச், 2010

தியாகதீபம் திலீபன் நினைவுத்தூபி அழிப்பைக்கண்டித்து இலட்சிய திமுக ஆர்ப்பாட்டம்

தியாகதீபம் திலீபன் நினைவுத்தூபி அழிப்பைக்கண்டித்து இலட்சிய திமுக ஆர்ப்பாட்டம்

தமிழர் தாயகத்தில் தியாகதீபம் திலீபன் நினைவுத்தூபியை சிங்கள காடையர்கள் இடித்து அழித்ததைக்கண்டித்து இலட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி.இராஜேந்தர் தலைமையில் 29.03.2010 அன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்  இந்திய மத்திய, தமிழ் மாநில அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் »

தமிழர்கள் மொழியையும் நிலத்தையும் இழந்துகொண்டிருக்கிறார்கள்: உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தன்

தமிழகத்தில் மொழியையும், ஈழத்தில் நிலத்தையும் இழந்து கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள் என்று வேதனை வெளியிட்டுள்ளார் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன். மேலும் »

கிறிஸ்மஸ்தீவு ஏதிலிகளில் 89 பேர் சிட்னிக்கு மாற்றம்

அவுஸ்த்திரேலியாவின் கிறிஸ்மஸ்தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் 89 பேர் சிட்னி நகரிலுள்ள முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் »

குவைத்தில் துன்பங்களுக்குள்ளானவர்கள் பலர் இன்று சிறிலங்கா திரும்பினர்

குவைத் நாட்டில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இன்று அதிகாலை விமானம் மூலம் சிறிலங்கா திரும்பியுள்ளனர். மேலும் »

கண்ணிவெடிகளை அகற்ற அப்பாவி தமிழ் பெண்களை ஈடுபடுத்தும் இந்திய, சிங்கள ராணுவ அதிகாரிகள்

தமிழர் பகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் அபாயகரமான பணிகளில் அப்பாவித் தமிழ்ப் பெண்களை சிறீலங்காராணுவம் ஈடுபடுத்தியுள்ளது. அவர்களுக்கு உதவியாக ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனராம். மேலும் »

ந‌‌ளி‌னியை ‌விடு‌வி‌க்க த‌மிழக அரசு மறுப்பு

மு‌ன்னா‌ள் ‌பிரதம‌ர் ரா‌‌ஜி‌வ் கா‌ந்‌தி கொலை செ‌ய்ய‌ப்ப‌ட்ட வழ‌க்‌கி‌ல் 19 ஆ‌ண்டுகளாக ‌சிறை‌யி‌ல் இரு‌க்கு‌ம் ந‌‌ளி‌னியை ‌விடுதலை செ‌ய்ய முடியாது எ‌ன்று செ‌ன்னை உய‌ர் ‌நீ‌‌திம‌ன்ற‌த்தி‌ல் த‌மிழக அரசு ப‌தி‌ல் அ‌ளி‌த்து‌ள்ளது. மேலும் »

மதம் – கவிப்பித்தன்

மதம் கொண்ட யானைச்சின்னத்தில்
பூனை போன்றொருவேடமணிந்து
முன்னாள் பிரதமர் இர(அ)ணில்
மனதில் மதத்தையும்.. கொள்கையில் மேலும் »

த.தே.ம.முன்னணியின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அறிமுகம்

"தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம்" என்ற தமிழ் மக்களின் அடிப்படைக் கொள்கையுடன் இலங்கையின் பொதுத் தேர்தலில் களமிறங்கியுள்ள "தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின்" உத்தியோகபூர்வ இணையத்தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் »

வற்றாப்பளையில் அதிசயம்! அதிகாரியை பாம்பு கலைத்தது! தொடர்ச்சியான சலங்கை ஒலிகள்!! கிலி கொண்ட படையினர்!!! மக்கள் மீள்குடியமர அனுமதி!!!!

முல்லைத்தீவில் இருந்து இடம்பெயர்ந்த மக்களில் கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் வற்றாப்பளைக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மட்டும் குடியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் »

குடாநாட்டு மக்களை அதிர்சிக்குள்ளாக்கிய மாணவனின் படுகொலைச் சம்பவம்

சாவகச்சேரியில் மாணவன் திருச்செல்வம் கபில்நாத் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு யாழ்ப்பாண மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. யுத்தத்தினால் பேரிழப்புகளை சந்தித்த மக்கள் தங்கள் இழப்பின் துயரங்களை நினைந்து நினைந்து அழுது எலும்பும் தோலுமாகி இருக்கும் நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் சாவகச்சேரியில் வைத்து கடத்தப்பட்ட கபில்நாத் என்ற மாணவன் நேற்று முன்தினம் புதைகுழியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் »

கருணாநிதியின் செம்மொழிமாநாடு தமிழர்களின் ஒற்றுமையைக்கெடுக்கும்… – அமெரிக்க உலகத்தமிழ் அமைப்பு அறிக்கை

தமிழீழத்திலே தமிழின அழிப்பு, தமிழகத்திலே எங்கும் தமிழும் இல்லை, தமிழர்களிடத்தில் ஒற்றுமையும் இல்லை. இந்நிலையில் திமுக தலைவர்  மு.கருணாநிதி உலகச்செம்மொழி மாநாடு நடத்தவுள்ளார். தமிழும், தமிழர்களும் பல இன்னல்களில் இருக்கும் இவ்வேளையில் கோவையில் நடக்கும்  மு.கருணாநிதியின் மாநாடானது தமிழர்களின் ஒற்றுமையை கெடுக்கும் என்று அமெரிக்க உலகத்தமிழ் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் »

மாணவனின் கொலையை கண்டித்து கறுப்பு பட்டியணிந்து பாடசாலைக்கு செல்லுமாறு வேண்டுகோள்

யாழ்ப்பாணம்  இந்துக்கல்லூரி மாணவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாளைய தினம் செவ்வாய்க்கிழமை மாணவர்கள் கறுப்பு பட்டியணிந்து பாடசாலைக்கு செல்லுமாறு வேண்டுகோள் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. மேலும் »

மகிந்த யாழ் பயணம்

எதிர்வரும் 8ம் திகதி சிறிலங்காவில் நடைபெறப்போகும் நாடாளுமன்றத்தேர்தலின் பிரச்சாரப் பணியில்  பங்கேற்கும் முகமாக சிறிலங்காவின் அதிபர் எதிர்வரும் முதலாம் திகதி வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் »

வன்னியில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் மழையினால் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்

வன்னியல் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி சிறீலங்கா அரசினால் மீண்டும் குடியமர்த்தப்பட்டுள்ள நிலையில் அங்கு அண்மையில் பெய்த மழையானால் அவர்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் »

எல்லை கடந்த சிறீலங்கா அரச பயங்கரவாதத்திற்கு எதிரான கண்டனப் பதிவுகள்

பிரான்ஸ் நாட்டை தளமாக கொண்ட தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளர் திரு ச கிருபாகரன் மீது சிறீலங்கா அரசு ஜெனீவாவில் உள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக வைத்து தனது அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டிருந்ததது. மேலும் »

சாவகச்சேரி மாணவன் கபில்நாத் படுகொலையில் சிறிலங்கா அரசின் துணைப்படை ஈ.பி.டி.பி. உறுப்பினருக்குப் பிடியாணை

குடாநாட்டில் பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் கபில்நாத்தின் படுகொலை தொடர்பாக  சிறிலங்கா அரசின் துணைப்படையான ஈ.பி.டி.பி.  நுணாவில் முகாமில் செயற்பட்டு வந்தவர் எனத் தெரிவிக்கப்படும் ஜீவன் என்ற இளைஞனைத் தேடிக் கண்டுபிடித்துக் கைது செய்யுமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்துள்ளது. மேலும் »

தமிழர் தாயகத்தின் வடபகுதியும் சிங்கள மயமாகிவிடும் என்ற அச்சத்தில் தமிழ் மக்கள்: இந்திய ஊடகம்

தமிழர் தாயகத்தின் வடபகுதியும் சிங்கள மயமாகிவிடும் என்ற அச்சத்தில் தமிழ் மக்கள் வாழ்ந்து கொண்டிருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. மேலும் »

தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் தாக்குதல்

கச்சதீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மீது சிறீலங்கா கடற்படையினர் தாக்குதல் நடத்தி அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை பறிமுதல் செய்து கொண்டு சென்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் »

எம் இருப்பை உயிர்ப்பிக்குமா இத்தேர்தல்?

இலங்கையின் 2010 பாராளுமன்ற பொதுத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள் மிகவும் சூடுபிடித்துள்ளன. இவ்வருடம் 196 பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக, 336 பதிவு செய்யப்பட்ட அரசியற் கட்சிகளும் 301 சுயேட்சைக் குழுக்களையும் சேர்ந்த 7620 வேட்பாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். மேலும் »

தபால் மூலம் வாக்களிப்பு பற்றி 142 முறைப்பாடுகள்: பஃவ்ரல் அமைப்பு

சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்பு மிகவும் மேசடிகள் நிறைந்ததாக முடிவுற்றுள்ளதாக எதிர்க்கட்சிகளும், தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களும் தெரிவித்துள்ளன. மேலும் »

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக