கடந்த வருடம் தமிழினத்திற்கெதிராக இலங்கை, இந்தியா மற்றும் பல உலகநாடுகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து தொடுத்த முள்ளிவாய்க்கால் போரில் எற்பட்ட மனித அவலங்களாலும் அதன் தாக்கத்தாலும் ஏற்பட்ட அதிர்ச்சி, சோகம், மனத்தளர்ச்சி ஆகியவற்றை தமிழீழத்திலும், உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களது மனங்களிலிருந்து என்றென்றும் அழித்தொழிக்க முடியாது.
இலங்கையில் அனைத்துப்பாகங்களிலும் உள்ள சிறைச்சாலைகள் தமிழ் அரசியல் கைதிகளால் நிரம்பி வழிகின்றது. வெறுமனே சந்தேகத்தினை மட்டும் அடிப்படையாக வைத்து கைது செய்யப்பட்டு கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பலர் மீது குற்றப்பத்திரிகைகள் கூட தாக்கல் செய்யப்படவில்லை எனினும் அவர்கள் ஒன்றரை தசாப்தங்களை சிறைகளில் கழித்துள்ளனர்.
தமிழ் மக்களது விடுதலைப் போராட்டத்தில் வெற்றிடமாக இருந்த அரசியல் தலைமையினை ஈடுசெய்யும் வண்ணம், தமிழீழ தேசியத் தலைமையினையும் தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப்புலிகளே என்ற கருத்தொற்றுமையின் அடிப்படையில் ஒன்றிணைந்த தமிழ்தேசியக் கூட்டமைப்பு உருவாக்கம்பெற்றமையும், அது மக்களால் சனநாயக முறைப்படி தேர்தல் மூலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு 22 பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.தோழமைக்குரிய இளம் ஆய்வாளர்களே, தமிழ்ப் படைப்பாளிகள், உணர்வாளர்கள் சார்பில் உங்களுக்கு மனமார்ந்த வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலதிக செய்திகள்
- அவசரகாலச்சட்டம் மேலும் நீடிப்பு
- மகிந்த ராஜபக்சே பாரிய மன அழுத்தத்தால் மருத்துவ ஆலோசனை
- புறக்கணி சிறீலங்கா: அமெரிக்க மக்களின் கவனத்தை கவர காணொலி விளம்பரம்
- தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாநிலைப் போராட்டம்
- மட்டக்களப்பு செல்லவுள்ள பொன்சேகாவுக்கு பாதுகாப்பை நீக்கியுள்ள சிறீலங்கா அரசு
- கொழும்பு சிறையில் சிங்களக்கைதிகள் தாக்குதலில் இரு தமிழ் கைதிகள் படுகாயம்
- தேசியத் தலைவரின் படங்கள் அடங்கிய பதாகைகள் தமிழ்நாடு அரசால் அகற்றம்
- சிறீலங்கா படைப்புலனாய்வாளர்களின் உயர்கண்காணிப்பில் வவுனியா
- யாழ்ப்பாணத்தில் சிறீலங்காப் படையினர் இருவர் தற்கொலை
- படகேற காத்திருந்த 11 ஈழத் தமிழர்கள் இந்தோனேசிய காவல்துறையால் கைது
- சரத் பொன்சேகா பல விடயங்களில் தமிழ் கூட்டமைப்பிற்கு உத்தரவாதம் – அவர்களின் ஆதரவு கிடைக்கலாம்
- மீண்டும் ஒரு ஏரோதன் வதையும் எம்தேசத்தின் மாசற்ற குழந்தைகளும்













கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக