முதன்மைச்செய்தி
January 6th, 2010
எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சரத்பொன்சேகாவை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார். விரிவு… »
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு என்ன முடிவு எடுக்கும் என்பது நேற்று இப்பத்தி எழுதப் படும் வரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எது, எப்படியென்றாலும் தமிழ்க் கூட்டமைப்பின் முடிவு ஆட்சிப் பீடத்தில் இருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு சார்பானதாக அமையமாட்டாது என்பதை மட்டும் உறுதிப்படுத்த முடிந்தது.
ஏனைய செய்திகள்
தமிழ் மக்களது விடுதலைப் போராட்டத்தில் வெற்றிடமாக இருந்த அரசியல் தலைமையினை ஈடுசெய்யும் வண்ணம், தமிழீழ தேசியத் தலைமையினையும் தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப்புலிகளே என்ற கருத்தொற்றுமையின் அடிப்படையில் ஒன்றிணைந்த தமிழ்தேசியக் கூட்டமைப்பு உருவாக்கம்பெற்றமையும், அது மக்களால் சனநாயக முறைப்படி தேர்தல் மூலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு 22 பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
தோழமைக்குரிய இளம் ஆய்வாளர்களே, தமிழ்ப் படைப்பாளிகள், உணர்வாளர்கள் சார்பில் உங்களுக்கு மனமார்ந்த வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலதிக செய்திகள்
- கொழும்பு சிறையில் சிங்களக்கைதிகள் தாக்குதலில் இரு தமிழ் கைதிகள் படுகாயம்
- தேசியத் தலைவரின் படங்கள் அடங்கிய பதாகைகள் தமிழ்நாடு அரசால் அகற்றம்
- சிறீலங்கா படைப்புலனாய்வாளர்களின் உயர்கண்காணிப்பில் வவுனியா
- யாழ்ப்பாணத்தில் சிறீலங்காப் படையினர் இருவர் தற்கொலை
- படகேற காத்திருந்த 11 ஈழத் தமிழர்கள் இந்தோனேசிய காவல்துறையால் கைது
- சரத் பொன்சேகா பல விடயங்களில் தமிழ் கூட்டமைப்பிற்கு உத்தரவாதம் – அவர்களின் ஆதரவு கிடைக்கலாம்
- மீண்டும் ஒரு ஏரோதன் வதையும் எம்தேசத்தின் மாசற்ற குழந்தைகளும்
- கூட்டமைப்பு பொன்சேகாவுக்கு ஆதரவு என்று வந்த செய்திக்கு கூட்டமைப்பு மறுப்பு, முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை
- ஆட்சியை மாற்றி ராஜபக்சவின் கொடுங்கோல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்
- யேர்மனியில் எதிர்வரும் 24ம் நாள் தமிழீழத் தனியரசுக்கான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு
- யாழில் சிறீலங்காப்படையினரின் போர் கரணமாக 3000ற்கும் மேற்பட்ட வீடுகள் அழிப்பு
- நேரடி விவாதத்தில் கலந்துகொள்ள மகிந்தவுக்கு நேரமில்லையாம் – நிமால் சிறிபால தெரிவிப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக