இந்த ஜனாதிபதித் தேர்தல் இலங்கையின் அத்தகைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதியொருவரைத் தெரிவு செய்துகொள்வது தொடர்பானதாக இருந்தாலும், சர்வதேச சமூகம் குறிப்பாக இந்தியாவும், அமெரிக்காவும் அது தொடர்பாக விசேட அக்கறை செலுத்தி வருகின்றன என்பது இரகசியமல்ல. அந்த நாடுகள் இலங்கையின் அரசியல் போக்கை உன்னிப்பாகக் கண்காணிக்கின்றன. நிலைப்பாடு மற்றும் அந்தப் பின்புலம் சம்பந்தமாக கண்ணோட்டம் செலுத்தும் விமர்சனம் இது. சீ. ஜே. அமரதுங்கவின் இந்த அரசியல் விமர்சனம் 2009 டிசெம்பர் 27 ஆம் திகதிய "லங்காதீப" பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அதன் தமிழ் வடிவம் இது.தமிழன் -
மல்லாக்கப் படுத்து
வானம் பார்த்து துப்பிய
எச்சில் சிதறல்களில் – கேட்கிறது
'ஹேப்பி பொங்கலி'ன் சப்தம்;
திரும்பி படு தமிழா
படுத்தது போதும் எழுந்து நில்
நிமிர்ந்து வானம் பார்
துள்ளி பூத்து பிரகாசிக்கும் -
சூரிய வெளிச்சத்திற்கு -
நன்றியறிவிக்கும் பொங்கலை பார்த்து
பொங்கலோ பொங்கல்; பொங்கலோ பொங்கல்
எனக் கூவு…………. வாழ்வு பொங்கட்டும்!
அனைத்து அன்புள்ளங்களுக்கும் அழகிய தமிழில் வாழ்த்தறிவிக்க வேண்டி -
அன்பு நிறைந்த என் பொங்கல் தின வாழ்த்தினையும் தெரிவிப்பவனாய்…
வித்யாசாகர்
மேலதிக செய்திகள்
- மகிந்தவுக்கு தேர்தல் பிரசாரம் செய்த ஊடகவியலாளர்கள் சுற்றுலா விசாவில் அவுஸ்ரேலியாவுக்கு தப்பி ஓட்டம்
- பிரதான வேட்பாளர்களின் கட்சிகளிற்கிடையே பொலனறுவையில் மோதல்
- அரசின் செயற்றின்மைக்கா மக்களை விசாரணை இன்றி தடுத்து வைப்பது நீதியானதில்லை – பிரதம நீதியரசர்
- வெற்றியைத் தீர்மானிக்கும் தரப்பாக தமிழ்மக்கள் – இரா.சம்பந்தன்
- சுங்கத்திணைக்கள பணியாளரும் நாட்டை விட்டு தப்பியோட முயற்சி
- சிறீலங்காக் கடற்படையினர் இராமேஸ்வரம் மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல்
- ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் சிறையிலிருந்து விடுதலை
- நாளை சூரிய கிரகணம்
- சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் வன்முறைகள் இடம்பெற்று வருவதனையிட்டு ஐ. நா கடும் விசனம்
- தேர்தல் விதிகளை அரசியல் கட்சிகள் மதிக்காது விட்டால் நான் பணியை விட்டு விலகிவிடுவேன்: தேர்தல் ஆணையாளர் மிரட்டல்
- இன்று கொழும்பில் தாதியர் ஆர்ப்பாட்டம்
- இந்தியாவால் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 186 பேர் விடுதலை























கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக