தமிழன் -
மல்லாக்கப் படுத்து
வானம் பார்த்து துப்பிய
எச்சில் சிதறல்களில் – கேட்கிறது
'ஹேப்பி பொங்கலி'ன் சப்தம்;
திரும்பி படு தமிழா
படுத்தது போதும் எழுந்து நில்
நிமிர்ந்து வானம் பார்
துள்ளி பூத்து பிரகாசிக்கும் -
சூரிய வெளிச்சத்திற்கு -
நன்றியறிவிக்கும் பொங்கலை பார்த்து
பொங்கலோ பொங்கல்; பொங்கலோ பொங்கல்
எனக் கூவு…………. வாழ்வு பொங்கட்டும்!
அனைத்து அன்புள்ளங்களுக்கும் அழகிய தமிழில் வாழ்த்தறிவிக்க வேண்டி -
அன்பு நிறைந்த என் பொங்கல் தின வாழ்த்தினையும் தெரிவிப்பவனாய்…
வித்யாசாகர்
 1990ஆம் ஆண்டுமுதல் மக்கள் பாவனைக்குத் தடுக்கப்பட்டு உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்த யாழ்ப்பாணம் வலி . வடக்குப் பகுதியில் கணிசமான பிரதேசத்தில் நேற்றுமுதல் மீளக்குடியமர்வுக்குப் பூர்வாங்க அனுமதி வழங்கப்பட்டது. தெல்லிப்பளையில் இருந்து மாவிட்டபுரம் வரை கே.கே.எஸ். வீதியின் மேற்குப்புறமாகவுள்ள இடங்களில் மீள்குடியமர்வதற்கே அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
1990ஆம் ஆண்டுமுதல் மக்கள் பாவனைக்குத் தடுக்கப்பட்டு உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்த யாழ்ப்பாணம் வலி . வடக்குப் பகுதியில் கணிசமான பிரதேசத்தில் நேற்றுமுதல் மீளக்குடியமர்வுக்குப் பூர்வாங்க அனுமதி வழங்கப்பட்டது. தெல்லிப்பளையில் இருந்து மாவிட்டபுரம் வரை கே.கே.எஸ். வீதியின் மேற்குப்புறமாகவுள்ள இடங்களில் மீள்குடியமர்வதற்கே அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. சிறிலங்காவில் நிராயுதபாணிகளான தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுவதைக் காண்பிப்பதாகக் கருதப்படும் "சனல் 4″ ஒளிநாடா உண்மையானது என வெளியான அறிக்கையிலிருந்து தன்னைத் தனிமைப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்கீ மூன், அறிக்கையை வெளியிட்ட பிலிப் அல்ஸ்ரொன் சுதந்திரமாகச் செயற்படுகின்றவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவில் நிராயுதபாணிகளான தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுவதைக் காண்பிப்பதாகக் கருதப்படும் "சனல் 4″ ஒளிநாடா உண்மையானது என வெளியான அறிக்கையிலிருந்து தன்னைத் தனிமைப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்கீ மூன், அறிக்கையை வெளியிட்ட பிலிப் அல்ஸ்ரொன் சுதந்திரமாகச் செயற்படுகின்றவர் எனக் குறிப்பிட்டுள்ளார். சிறிலங்காவின் அரச அதிபர் தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களிற்கிடையே பொலனறுவைப் பகுதியில் மோதல் இடம்பெற்றுள்ளது.
சிறிலங்காவின் அரச அதிபர் தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களிற்கிடையே பொலனறுவைப் பகுதியில் மோதல் இடம்பெற்றுள்ளது.ஐக்கியதேசியக்கட்சியின் வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரித்து பேரணி ஒன்று நடந்துகொண்டிருக்கையில் அந்த பேரணியை ஊடறுத்து ஆளும் கட்சியின் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் வாகனம் சென்ற வேளை இந்த சம்பவம் நடந்துள்ளது. 
 விசாரணை மேற்கொள்ளும் நடைமுறைகளில் அரசுக்கு உள்ள குறைபாடுகள் காரணமாகப் பொதுமக்களை நீதி, நியாயமின்றி நீண்ட காலம் வெறுமனே தடுத்து வைத்து இழுத்தடிக்க முடியுமா? என்று அரசுத் தரப்பில் ஆஜரான சட்டமா அதிபரின் பிரதிநிதிகளிடம் நேற்று உயர்நீதிமன்றத்தில் காட்டமாகக் கேள்வி எழுப்பினார் பிரதம நீதியரசர் அசோகா என். சில்வா.
விசாரணை மேற்கொள்ளும் நடைமுறைகளில் அரசுக்கு உள்ள குறைபாடுகள் காரணமாகப் பொதுமக்களை நீதி, நியாயமின்றி நீண்ட காலம் வெறுமனே தடுத்து வைத்து இழுத்தடிக்க முடியுமா? என்று அரசுத் தரப்பில் ஆஜரான சட்டமா அதிபரின் பிரதிநிதிகளிடம் நேற்று உயர்நீதிமன்றத்தில் காட்டமாகக் கேள்வி எழுப்பினார் பிரதம நீதியரசர் அசோகா என். சில்வா.
மேலதிக செய்திகள் 
- தைப் பொங்கல் புத்தாண்டில் தமிழீழ அரசுக்கான பயணம் தொடரட்டும்!
- ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் சிறையிலிருந்து விடுதலை
- நாளை சூரிய கிரகணம்
- சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் வன்முறைகள் இடம்பெற்று வருவதனையிட்டு ஐ. நா கடும் விசனம்
- தேர்தல் விதிகளை அரசியல் கட்சிகள் மதிக்காது விட்டால் நான் பணியை விட்டு விலகிவிடுவேன்: தேர்தல் ஆணையாளர் மிரட்டல்
- இன்று கொழும்பில் தாதியர் ஆர்ப்பாட்டம்
- இந்தியாவால் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 186 பேர் விடுதலை
- எம் மக்களின் அழிவுக்கான பழி இவ்வேட்பாளர்களையே பெரிதும் சாரும்
- இனவாதம் கக்கி வாக்குத் திரட்டும் தென்னிலங்கை அரசியல் தரப்புகள்
- அரசின் குறைபாடுகளுக்காக மக்களை தொடர்ந்து தடுத்து வைப்பது நியாயமா?: பிரதம நீதியரசர் அரசுத் தரப்பிடம் கேள்வி
- புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்படாலும் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற அமைப்பாகவே உள்ளது – சித்தார்த்தன்
- சேட்டைக் கழற்றிச் சோதிக்கும் நல்லூர் முருகா! நீயே மாமன்னன்!















 
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக