மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெரியசாமி சந்திரகேகரன் காலமானதை அடுத்து அந்த கட்சியின் தலைவராக சந்திரசேகரனின் பாதிரியா சாந்தினிதேவி சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் காலத்தின் கட்டாயத்தை கருத்திற்கொண்டு காத்திரமான முடிவெடுப்போம். கடந்த காலங்களைப் போல் தமிழ் மக்களை வாக்களிக்க வேண்டாம் என்று கூறுவதோ அல்லது தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கும் வகையில் சுயேச்சையாகப் போட்டியிடுவதோ புத்திசாலித்தனமானதல்ல என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
மேலதிக செய்திகள்
- தென்னாசியாவில் சிறிலங்காவிலேயே பத்திரிகையாளருக்கு அதிகம் பாதிப்பு
- கிழக்கு கடலில் மீன்பிடி தடை நீக்கம்
- ஊர்காவல் படை நிதியத்திலிருந்து நிதிமோசடி-மங்கள குற்றச்சாட்டு
- கனடா நாடாளுமன்றத் தேர்தலில் ஈழத்தமிழ் இளம் பெண் செல்வி ராதிகா சிற்பசபேசன் போட்டி
- ஐக்கியதேசிய கட்சியின் அமைப்பாளர் கித்சிறி ராசபக்ச சிலாபத்தில் வைத்து கடத்தப்பட்டுள்ளார்
- விடுதலைப் புலிகளின் வங்கிகணக்குகளை முடக்க ஆனந்தராசாவை கைது செய்யவேண்டுமாம் – பயங்கரவாத நிபுணர்கள் குழுவின் தலைவர்
- ஈழ மக்கள் வெற்று எண்ணிக்கையாகவும் தகவலாகவும் மாறிவிட்டனர்
- மிதிவெடி அகற்றப்படாத இடங்களில் மக்கள் மீள்குடியமர்வு – பொன்சேகா தகவல்
- அரச அதிபர் தேர்தலின்போது இலங்கையின் இனப்பிரச்சனைக்கு முக்கியத்துவம் இல்லை – சிறிலங்கா அரசாங்கம் தகவல்
- சிறிலங்காவின் கடற்படைக்கு இந்தியாவில் பயிற்சி
- ஏதிலிகளை குடியமர்த்த காலக்கெடு விதிக்கவில்லை – மகிந்த சமரசிங்க
- கோத்தபாய, சவேந்திர சில்வா ஆகிய இருவரும் விசாரிக்கப்படும் நிலையில் – பீரிஸ் தகவல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக