[படங்கள்] மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் பூதவுடல் பல்லாயிரக்கணக்கான மக்களின் வணக்க நிகழ்வுகளுடன் தகனம் செய்யப்பட்டது. எமது தந்தையின் ஆத்மா சாந்தியடைய புலம்பெயர் தமிழீழத்தோடு இணைந்து மீனகம் தளமும் அஞ்சலி செலுத்துகிறோம். விரிவு… »
பிரதான செய்திகள்
'தீவிரவாத எதிர்ப்புக் கருத்தரங்கு' ஒன்றை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஈ.வெ.கி.எஸ். இளங்கோவனும், தங்கபாலுவும், மயிலாப்பூரில் அண்மையில் நடத்தியிருப்பதாக, ஏடுகளில் செய்திகள் வந்துள்ளன. அதில் தீவிரவாதத்தை எதிர்த்து, இவர்கள் செய்த "வீரமுழக்கங்களை" 'தினத்தந்தி' நாளேடு (5.1.2010) வெளியிட்டிருக்கிறது. அந்த 'சிந்தனை முத்துகளை'ப் படிக்கும் 'அரிய' வாய்ப்பு நமக்கும் கிடைத்தது. கருத்தரங்கம் முடிந்த பிறகு, தங்கபாலுவும், இளங்கோவனும் தனியே சந்தித்துப் பேசியிருந்தால், எப்படிப் பேசியிருப்பார்கள்?
ஏனைய செய்திகள்
ஒரு வரலாற்றின்
இரத்தம் பாய்ச்சி -
உயிர் தந்த கோடியே;
[காணொளி] ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் வேளையில் நடந்திருப்பது சிவாஜிலிங்கம் எம்பி அவர்களின் தற்போதைய நிலைப்பாடான மகிந்தாவுக்கு முண்டுகொடுத்து காப்பது போன்ற ஒரு தோற்றப்பாட்டை காண கூடியதாக உள்ள சூழலில் இந்த மரணத்தையும் மரணச்சடங்கையும் சிறீலங்காவின் மகிந்தாவின் அரசும் சிவாஜிலிங்கம் எம்பியும் அரசியல் ஆக்கி குளிர்காய்வதாய் தெரிகின்றது.
மன்னார் பிரதேசத்தில் மீனவர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களை தளர்த்தி சுதந்திரமாக மீன்பிடித்தலில் ஈடுபட சந்தர்ப்பம் அமைத்துக்கொடுப்பதாக அதிபர் மகிந்த ராஜபக்ஸ உறுதியளித்துள்ளார். நேற்று பிற்பகலில் மன்னாரில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.




















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக