நாட்டிற்கு சிறந்ததோர் தலைவர் இருக்கும் போது இன்னுமொருவரை தேடவேண்டிய அவசியம் சிறிலங்கா மக்களுக்கு இல்லையென துரோகி கருணா தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பிலுள்ள மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றிலேயே இவர் இதனை தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக