செவ்வாய், 29 டிசம்பர், 2009

ஒற்றையாட்சி நிலைப்பாட்டை தமிழர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் – இடதுசாரி முன்னணி

ஒற்றையாட்சி என்ற நிலைப்பாட்டை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என இடதுசாரி முன்னணி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவரும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரெத்தின இதனை தெரிவித்துள்ளார்.

29 December 2009

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக