வெள்ளி, 11 டிசம்பர், 2009

இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னரே தமிழருக்கு எதிரான அடக்குமுறை ஆட்சி!

mahinda_saratகடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ஸ்ரீலங்காவின் அரசியல்  முன்னணிக் கட்சிகள் யாவும் தழிழீழத்தில் முற்றுமுழுதாகச் செயற்பாடிழந்து, மக்கள் சிந்தனையினின்றும் அகற்றப்பட்டு, அவற்றின் பெயரையே மக்கள் மனதில் மறைந்து போகும் அளவிற்கு முடக்கப்பட்டு இருந்தது.
11 December 2009
divayina001தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பீரங்கிப் பிரிவு பொறுப்பாளர் கனடாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
11 December 2009
jvp-logoசிறீலங்கா அரசாங்கத்தின் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜே.வி.பி தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
11 December 2009
priyatharsana_yapaபயங்கரவாதத்தை முற்று முழுதாக சிறீலங்கா அரசாங்கம் இல்லாதொழித்துள்ளதாகவும், எந்தவொரு ஆயுதக் குழுவும் நாட்டில் மீண்டும் தலைதூக்க அனுமதியளிக்கப்பட மாட்டாது என சிறீலங்காவின் ஊடக அமைச்சர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார்.
11 December 2009
mano mpயாழ்ப்பாணத்துக்கு நேற்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் வருகை தந்திருந்தபோது காணாமல் போனோரின் பெற்றோர்கள் அவரின் கைகளைப்பற்றிப் பிடித்துக் கதறியழுதனர்.
11 December 2009
lasantha"த சண்டே லீடர்" பத்திரிகையின் ஆசிரியர் ஊடகவியலாளர் லசந்த விக்கிரம துங்கவின் கொலை தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
11 December 2009
genocideஉயிரினங்களில் மனத்தை உடையவன் மனிதன், அத்தகைய ஆறறிவுடைய சமூகப்பிராணியான மனிதனில், விரிந்த உளவியல் செயற்பாடு இல்லாமையே மனித உரிமைகள் மீறப்படுவதற்குக் காரணம்.வல்ல ஓர் சாரார் பலவகையிலும் நலிந்த இன்னோர் சாராரை அடக்கி, ஒடுக்கி வருவது எந்தவிதத்திலும் ஏற்புடையதல்ல என சர்வதேச மனித உரிமைகள் சாசனமும் சட்டமும் கூறுகின்றன.
11 December 2009
india sri lankaஇலங் ​கை​யில் தற்​போது நிவா​ரண முகாம்​க​ளில் தங்​கி​யுள்ள தமி​ழர்​கள் அனை​வ​ரும் அடுத்த மாதம் 10-ம் திகதிக்​குள் அவர்​க​ளது சொந்த வாழ்​வி​டங்​க​ளில் மீண்​டும் குடி​ய​மர்த்​தப்​ப​டு​வர் என,​​ இந்தியாவுக்கு சென்றுள்ள சிறீலங்கா தூதுக் குழு​வி​னர் தெரி​வித்​த​னர்.​
11 December 2009
bullet in bone[படம்] கையில் சிறு வீக்கத்துடன் யாழ். போதனா மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்ட 11 அகவைச் சிறுமியின் முழங்கையில் குண்டுச் சிதறல் இருப் பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
11 December 2009
eu-flag1ஐரோப்பிய ஒன்றியமானது ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைக்கு இனி இலங்கையின் தற்போதைய சூழ்நிலைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டுமென சிறீலங்கா மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
10 December 2009
10_011[படங்கள்] விசாரணைகளின்றி நீண்ட நாட்களாகச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி, இன்று வவுனியாவில் அமைதிப் பேரணி நடைபெற்றுள்ளது.
10 December 2009
coastal_securityஇலங்கை மீனவர்கள் குழு ஒன்று இந்திய கரையோர காவல்துறையை சேர்ந்த இருவரை பணயம் வைத்து சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.
10 December 2009
tna tamileelam question"பரம சிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா" இந்த பாடல் வரிகள் அனைவருக்கும் நன்றாக ஞாபகம் இருக்கும்.இந்த நிலைமை இன்று எமது அரசியல் தலைமைகளுக்கு மிகவும் பொருந்துபவையாக உள்ளது.
10 December 2009
tn karuna groupநீ எப்படி தலைவன் ஆனாய்? – கிளர்ச்சியாளன்!!எங்கள் நாட்டில் ஒருவர் தலைவனாக வேண்டுமென்றால் அவர்; ஒரு அரசியல் தலைவரின் வாரிசாக இருக்கவேண்டும், அல்லது அவரது குடும்பத்தில் ஒரு அரசியல் தலைவரின் விதவை இருக்கவேண்டும் ; குறைந்தபட்சம்  இறந்துபோன ஒரு அரசியல் தலைவரோடு, உடன்கட்டை ஏறலாம் என்று நினைத்தேன் என்று சொல்லும் அளவுக்கு நெருக்கமான உறவு கொண்ட ஒருவராக இருந்திருக்க வேண்டும்.
10 December 2009
ind_refugee [படங்கள்] மாதக்கணக்காக இந்தோனேசிய கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் ஏதிலிகளின் உடல் மற்றும் உள நிலைகள் மிகவும் மோசமடைந்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
10 December 2009
robert_blakeஅமெரிக்க உதவி வெளிவிவகார அமைச்சர் பிளேக் இலங்கைத் தமிழ் மக்கள் இந்த நாட்டில் கௌரவத்துடனும் நம்பிக்கையுடனும் சமவாய்ப்புகளுடனும் வாழ்வதற்கு வகை செய்யப்பட வேண்டும்.
10 December 2009
சிங்கள தூபிசிங்களப்படைகளால் பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் கொன்றொழிக்கப்பட்ட பிரதேசமான புதுமாத்தளன் பகுதியில் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்த படையினருக்கான நினைவுத்தூபி என்ற பெயரில் தமிழ்மக்களை வென்ற வெற்றிச்சின்னத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் திறந்து வைத்தள்ளார்.
10 December 2009
எட்டப்பர்கல்லறைகளை அகற்றுவதை நான் பாரதூரமான விடயமாகக் கருதவில்லை என்று  நேற்று பி.பி.ஸிக்கு அளித்த பேட்டியில் துணை இராணுவக்குழுத்தலைவர் கருணா  தெரிவித்துள்ளார்.
10 December 2009
வைகோ கேள்விஈழத்தமிழர்கள் பிரச்சனை தொடர்பாக அண்மையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்ததாக கூறப்படும் ஆட்சேபகரமான கருத்தால் அவர் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனால் அவர் கைது செய்யப்படலாம் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
10 December 2009


மேலதிக செய்திகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக