திருச்சி வந்த ராஜபக்சேவின் தங்கை நிருபமா நடராசனுக்கு கறுப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்திய 36 பேர் கைது.
சிறிலங்க நாடாளுமன்றத்திற்கு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் அதிபர் மகிந்த ராஜபக்சவை எதிர்த்து தற்போது அந்நாட்டின் முப்படைகளின் தலைமைத் தளபதியாகவுள்ள சரத் பொன்சேகாவை நிறுத்துவது என்று எதிர்க்கட்சிகள் கூட்டணி முடிவெடுத்திருப்பதாக வரும் செய்திகள் தென் இலங்கைக் கட்சிகளின் சிங்கள இனவெறி அரசியலிற்கு அத்தாட்சியாகும்.
மேலதிக செய்திகள்
- சிறீலங்காவின் விசாரணைக் குழுவை சர்வதேச சமூகம் நம்பவே கூடாது – மனித உரிமைக் காப்பகம்
- தனித் தமிழீழ கோரிக்கைகளுக்கு ஆதரவு வழங்கப்பட மாட்டாது – பிரித்தானிய தூதுவர்
- பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட பௌத்த பீட வட்டாரங்கள் எதிர்ப்பு
- ஜனவரி மாத மூன்றாம் கிழமையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும்: முக்கிய அமைச்சர் தகவல்
- கருணாவுக்கு யாழில் மாளிகை
- ஜி.எஸ்.பி. சலுகைக்காக சிறீலங்கா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் இரகசியப் பேச்சு
- ராஜபக்சவை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றுவதே தமது முதன்மை நோக்கம் -ஜே.வி.பி
- கே.பி. சித்திரவதை தொடர்பான எங்கள் செய்தி பொய்யானால் அவரை பார்வையிட எங்களை அனுமதிப்பீர்களா? – சிறீலங்கா அரசாங்கத்துக்கு "லங்கா கார்டியன்" சவால்
- த.தே. கூ இதர தமிழ் கட்சிகள் கூட்டணி சேருவதாயின் அடிப்படைக் கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் – எஸ்.ஜெயானந்தமூர்த்தி
- தடுத்து வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்களை நோர்வே தூதுவர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
- வட்டுக்கோட்டை தீர்மான வாக்கெடுப்பு: பிரான்ஸ் மக்கள் பேரவை விடுத்துள்ள அறிக்கை
- தமிழீழம் பெற்றெடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று இலங்கை இனவாதிகளுடன் உத்தியோக பூர்வமாக இணைந்து கொண்டுள்ளது – இவர்களை வரலாறு மன்னிக்குமா…?
--
தமிழர் ஊடகம்
http://groups.google.com/group/currenttamilnews
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக