தமிழக முகாம்களில் சிறந்த பாதுகாப்புடன் நலிந்து வாழும் ஈழத்தமிழருக்கு என்னென்ன செய்யவேண்டும் என்ற மறவன்புலவு க. சச்சிதானந்தன் அவர்களின் ஆய்வறிக்கை.
ஈழ விடுதலைக்கு எதிராகவும், ராஜபக்சேவி்ற்கு ஆதரவாகவும், அதே நேரத்தில் திபெத்தியர்களின் போராட்டத்திற்கு எதிராகவும் தனது நாளிதழில் செய்திகளையும், கட்டுரைகளையும் தீட்டும் தி இந்து நாளேட்டின் ஆசிரியர் என். ராம், சீன நாட்டின் நலனை கருத்தில் கொண்டே செயல்படுகிறார் என்று மே 17 இயக்கம் நடத்திய கருத்தரங்கில் குற்றம் சாற்றப்பட்டது.
இலங்கையின் தமிழ் நாளிதழ்களிலும் இலங்கைத் தமிழர் சார்பான இணையத்தளங்களிலும், தமிழக நாளிதழ்கள் மற் றும் சஞ்சிகைகளிலும் பரபரப்பாக அண்மைக்காலத்தில் பேசப் பட்டார் பேராசிரியர் கா.சிவத்தம்பி. தமிழகத்தில் அடுத்த வருடத்தில் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி நடத்த உத் தேசித்திருக்கும் உலக செம்மொழி மாநாட்டில் அவர் கலந்து கொள்வாரா, கலந்துகொள்ள மாட்டாரா என்ற விடயத்தை ஒட்டி எதிரும், புதிருமான பல கருத்துகளும், விமர்சனங்க ளும், விளக்கங்களும், வியாக்கியானங்களும் ஊடகங்களில் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
தமிழ்நாடு, புதுக்கோட்டையிலிருந்து நேற்று முன்தினம் தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் 18 பேரை சிறீலங்கா கடற்படையினர், பிடித்துச் சென்றுள்ளனர். இவ் அடாவடித்தனத்தைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று சிறீலங்கா சென்று மகிந்தவுடன் கைகுலுக்கிவிட்டு வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் வட மேற்குக் கடலில் மூழ்கிய படகில் பயணித்த 12 இலங்கைத் தமிழர்கள் காணாமல் போயுள்ளனர். இதில் ஒருவரின் உடல் மட்டும் நேற்று மீட்கப்பட்டது. ஏனையவர்கள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. கடலில் மூழ்கிப் போனவர்களைத் தேடும் பணியில் தொடர்ந்து ஆஸ்திரேலிய விமானப்படையும், மீட்புப் படையினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கையின் தென்பகுதியிலிருந்து ஓர் இளம்வயது நாடாளுமன்ற உறுப்பினர், மக்களை அரசு கொடுமைப்படுத்துவதைப் பார்த்துப் பொறுக்க முடியாமல், ஐ.நா.வில் புகார் கொடுக்க ஜெனீவாவுக்குக் கிளம்பினார். அந்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஜெனீவாவுக்குச் செல்ல விமானச் செலவுக்குக்கூட பணம் கிடையாது.
மேலதிக செய்திகள்
- அரசாங்கத்தினால் சமர்பிக்கும் கணக்கறிக்கைக்கு எதிராக வாக்களிப்போம் – ஐ.தே.க, மற்றும் ஜே.வி.பி
- புலிகளுக்கு நிதி உதவி வழங்கியதாக கூட்டுறவுச் சங்க முகாமையாளர் கைது
- தென்னைமரங்களில் ஏற்பட்டுள்ள நோய்களை ஆராய இந்திய விஞ்ஞானிகள் குழு இலங்கை வரவுள்ளது
- பிரான்சு வாழ் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு
- எதற்காகவும் யாரையும் காட்டிக்கொடுக்க மாட்டேன் – சரத் பொன்சேகா
- கே.பி.யின் விசாரணை தொடர்பாக சிறீலங்கா – இந்தியா உறவில் விரிசல்
- வரவிருக்கும் நவம்பர்27… தரவிருக்கும் தகவல்…எதிர்பார்ப்புக்கள் என்னாகும்…???
- கறுப்புப் பட்டியலில் மருந்துப் பொருள் உற்பத்தி நிறுவனங்கள்
- அவுஸ்ரேலியாவுக்கு புகலிடம் தேடிச்சென்ற 42 பேரில் 11 பேர் கடலில் மாயம்; ஒரு சடலம் மீட்பு
- மதுறு ஓயாவில் சந்தேகத்திற்கு இடமான குண்டு வெடிப்பில் இறந்த இரு உடலங்கள் மீட்பு
- தெரிந்த உண்மைகளை அமெரிக்காவில் வெளிப்படுத்த வேண்டாம் என சரத் பொன்சேகாவுக்கு சிறீலங்கா அரசு தெரிவிப்பு
- சரத் பொன்சேகாவிடம் அமெரிக்கா விசாரணை நடத்தும் சூழ்ச்சியின் பின்னணியில் சிறீலங்கா அரசாங்கம்
--
தமிழர் ஊடகம்
http://groups.google.com/group/currenttamilnews
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக