சில சந்தர்ப்பங்களில் குழப்பமான சூழலில் சிக்குண்டு வாழும் நிலை எமக்கு விதிக்கப் பட்டு விடுகின்றது. எம்மை மீறிய செயல்ப்பாடுகள்… எம்மால் சுமக்க முடியாத சுமைகள் எம் மீது சுமத்தப்படும் போது அவை எம்மை திக்குமுக்காடச் செய்து விடுகின்றுது. எதையும் சமாளிக்க முடியாது என்ற ஒரு சூழலில் தன்னம்பிக்கையை இழந்து விடுகின்றோம்.
கடந்த 26 ஆம் திகதி பின்னிரவில் முன்னாள் கூட்டுப்படைத் தளபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து ராணுவ வாகனங்களை நீக்க சென்ற போலீசார் குறித்து பலவிதமான செய்திகள் ஊடகங்களில் உள்ளன. இன்று காலையில் ராணுவ தலைமையகத்தில் இதுகுறித்து விளக்கமளித்த ராணுவ தளபதி ஜகத் ஜெயசூரிய, சரத் வீட்டுக்குள் சென்று அங்கிருந்த வாகனங்களை மீட்டது சரத் மீது வன்மம் பாராட்டுவதற்காக செய்யப்பட்டது அல்ல.
சூரிய தேவனின் வரவினால் சூரஜயகாந்திப் பூக்கள் மலர்ந்து சிரித்தன. சூரிய தேவனை வாழ்த்தித் துதித்தன. சூரிய தேவனே தங்களது வாழ்தலுக்கான உயிர் சக்கி எனத் தொழுதன. நண்பகல் பொழுது நெருங்க நெருங்க சூரிய தேவனின் ஒளிக் கதிர்களின் வெப்பம் அதிகரித்துச் சென்ற போதும், அதனையும் சுகமாகவே மகிழ்ந்து அனுபவித்தன சூரியகாந்திப் பூக்கள்.
நவம்பர் 26 ஒரு வருடம் ஆகிவிட்டது, மும்பையிலே குண்டு வெடிப்பு,அதற்காய் விளக்கு ஏற்றுகிறாள் நம் தமிழ் பெண் மரினா கடற்கரையில். ஊடங்கள் இந்தியாவே கண்ணீர் அஞ்சலி செலுத்துவது போல் பிம்பம்கள் ஏற்படுத்தினர். இதே தமிழ் பத்தரிகைகள் ஊடகங்கள் ஒரு இனப் படுகொலை பக்கத்தில் நடந்திருக்கிறது அதைப் பற்றி ஏன் பேசவில்லை. ஏன் சாகிறவன் தாஜ் ஹோட்டலில் தங்குகின்றவனாக இருக்க வேண்டுமா..?
அயர்லாந்து தலைநகர் டப்ளின் ( Dublin) இல் நேற்று பிற்பகல் 27.11.2009, வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணியளவில் இலங்கையில் சிங்கள அரசினால் இதுவரை காலமும் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொது மக்களையும், எமது தாயக விடிவிற்காக தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களையும் நினைவுகூறும் தேசிய நினைவெழுச்சி நாள் இடம்பெற்றது.
இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பில் சிறீலங்கா அரசாங்கத்திற்கு உரிய அழுத்தங்களை கொடுக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபை, பொதுநலவாய நாடுகளின் தலைவர்களிடம் கோரியுள்ளது. மேற்கிந்திய தீவுகளின் ரினிடாட் என்ட் டபேக்கோவில் கூடியுள்ள நாடுகளின் தலைவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக செய்திகள்
- ராம் என்பவர் பெயரால் உலகத் தமிழர்களை குழப்ப இந்திய – சிங்கள உளவுத் துறைகளின் முயற்சி பழ. நெடுமாறன்
- மாவீரர் நாள் வெளியீடாக லண்டன் தமிழ் இளையோர் அமைப்பினரின் கல்லறை பூக்கள் இசைப்பேழை வெளீயீடு
- வான் படை ஹெலிகொப்டர் விபத்தில் நால்வர் பலி
- கண்ணீரைக் கொச்சைப்படுத்தாதீர்கள்!
- புலிகளுக்கெதிரான போரில் ஸ்ரீலங்கா படைகள் வெற்றி பெற்றனவா என்ற சந்தேகம் சிங்கள மக்கள் மத்தியில் !
- தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றது மகிழ்ச்சி: ஹாட்லிக் கல்லூரி கணிதப்பிரிவு மாணவன் பெருமிதம்
- கொழும்பில் குண்டுகள் நிரப்பிய வாகனங்கள் மூலம் முக்கிய பிரமுகர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சாத்தியங்கள்?
- இன்று தேசம் காத்த தெய்வங்களுக்கு சுடரேற்றும் நாள் நவம்பர் 27
- மாவீரர் இலட்சியக் கனவுகளை நனவாக்க உறுதி பூணுவோம்!: நாடு கடந்த தமிழீழ அரசு செயற்குழு இணைப்பாளர் வி.ருத்ரகுமாரன்
- பொதுநலவாய மாநாட்டில் சிறீலங்காவுக்கும் பிரிட்டனுக்குமிடையில் முறுகல்
- கார்த்திகை தீபங்களே!
- கைது செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலிகளை விடுவிக்க எதிர்க்கட்சிகள் முயற்சி: விமல் வீரவன்ச
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக