புதிய கட்டடத் திறப்புவிழா, மின்னொளி விளையாட்டு மைதானங்களின் உருவாக்கம், மாணவர்களுக்கான கணனிகள் அன்பளிப்பு என்று கல்வித்துறையின் வளர்ச்சியினைச் சுட்டிநிற்கும் பல்வேறு நிகழ்வுகள் குடாநாட்டில் தொடர்ச்சியாக நிகழ்ந்தபடி இருக்கின்றன. குறித்த செய்திகளை அறிபவர்கள் எல்லோருமே மீளவும் யாழ்ப்பாணத்தில் கல்விப்பயிர் தழைத்தோங்கத் தொடங்கிவிட்டது என்றே எண்ணுவர். ஆயினும் ஒருபக்கத்தில் இத்தகைய நவீன வசதிகளை உள்வாங்கும் கற்றல் சார்ந்த செயற்பாடுகள் முனைப்படைகின்ற அதேவேளை இன்னொருபுறத்தில் இதற்கு எதிர்மாறான சம்பவங்களும் நீண்டபடியே இருக்கின்றன.
பார்த்து அறியா வயதில் இழந்த என் பாசமிகு தாயின் நினைவைவிட, நான் பார்த்து கதறிகொண்டிருக்கும் போது என் கண் முன்னால் உயிர்விட்ட என்னை பொத்தி பொத்தி வளர்த்த அன்பு சகோதரியின் ஆசை கனவை நிறைவேற்றி விட்டேன் உயிர் துறப்பெதென முடிவெடுத்து மூன்று நாள் தொடந்து எழுதிய கடிதத்தொகுப்பின் ஒரு பகுதியில் எனக்காக எழுதிய அந்த வரிகளை இப்போதும் இல்லை எப்போதும் நினைத்துகொள்வேன்.
வவுனியாவில் உள்ள தடுத்து முகாம்கள் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல், சுதந்திர நடமாட்டத்திற்காக திறந்து விடப்படும் என அரசாங்கத்தின் சார்பில், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச, இதனை சற்று முன்னர் வவுனியா செட்டிக்குளம் தடுப்பு முகாமில் வைத்து அறிவித்துள்ளார்.
வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலுக்கு அப்பாற்பட்ட பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தற்போது தென்மராட்சி மிருசுவில், கொடிகாமம் முகாம்களில் இருக்கிறார்கள். இவர்களை ராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயமான மணல்காடு பகுதியில் மீள்குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மருதங்கேணி பிரதேச செயலர் ஸ்ரீஸ்கந்தராஜா கூறியுள்ளார்.
மேலதிக செய்திகள்
- சிறிலங்கா இராணுவத்துடன் இயங்கும் தளபதிகள் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் எச்சரிக்கை
- தடுப்பு முகாமில் உள்ள மக்களை உடன் விடுதலை செய்ய மன்மோகனிடம் ஒபாமா வற்புறுத்த வேண்டும் – சர்வதேச மன்னிப்புச் சபை
- சிறீலங்கா இராணுவத்தினருக்கு சரத்பொன்சேகா கடிதம்
- குண்டு வெடிப்பை நிகழ்த்தவிருந்த கரும்புலி ஒருவர் கைது என்கிறது திவயின
- அமெரிக்கா சிறீலங்காவுக்கான தனது பயண எச்சரிக்கையை மாற்றவில்லை
- திஸ்ஸநாயகம் பிணை மனு வழக்கு திங்கட்கிழமைக்கு தள்ளிவைப்பு
- தமிழர்களை முள்ளுக் கம்பிகளுக்குள் அடைத்துள்ள மகிந்த ராஜபக்சே, தமிழ் குழந்தைகளுக்கு முத்தம் கொடுக்கும் நாடகம்: மங்கள எம்.பி.
- சிறீலங்காவுக்கு மருந்து இறக்குமதி செய்யும் 4 இந்திய நிறுவனங்களுக்கு தடை
- சிறீலங்காவுக்கு ஜி எஸ் பி பிளஸ் 2010 நடுப்பகுதி வரையில் வழங்கப்படும்: ஐரோப்பிய ஒன்றியம்
- சிறீங்லங்கா சிறையில் உள்ள இந்திய கைதிகளை மீட்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
- ஓசியானிக் வைக்கிங் பெண்கள் தாம் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்
- இராணுவம் வழிகாட்டும் பயணம் என்பதால் முகாம்களுக்கு செல்லும் அழைப்பை நிராகரித்தேன்: சிவசக்தி ஆனந்தன்
--
தமிழர் ஊடகம்
http://groups.google.com/group/currenttamilnews














கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக