செவ்வாய், 17 நவம்பர், 2009

ஜெனரல் பொன்சேகாவின் விலகல் கடிதம் ஏற்படுத்தியுள்ள கவலையும் சிக்கலும் – சண்டே ரைம்ஸ்

house_damagedவன்னியில் சொல்லொணாத் துயரங்களைச் சுமந்து வந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த மக்கள் கட்டம்கட்டமாக விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு விடுதலையான மக்கள் இயல்பு வாழ்வில் ஈடுபட முடியாத வண்ணம் அவர்களைப் பின்தொடர்கிறது துயரம்.

17 November 2009

muslims jaffnaமீளவும் குடியமர யாழ்ப்பாணம் வந்துள்ள முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் இடர்களையும் தமது மன அவசங்களையும்  தேவைகளையும்  அவர்களில் சிலர் இங்கு வெளிப்படுத்துகிறார்கள்.

17 November 2009

sarathகடந்தவாரம் வியாழக்கிழமை பாது காப்புப் படை அதிகாரிகளின் பிரதம அதிகாரியான ஜெனரல் பொன்சேகா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எழுதிய கடிதத்தில் எதிர்வரும் டிசெம்பர் முதலாம் திகதியுடன் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாகக் குறிப்பிட்டிருந்தார். இந்த ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக் கொள்ளமாட்டார்.

17 November 2009

peoples_shoutingஒருவருக்குத் தீமையானது செய்யக் கூடாததைச் செய்வதாலும் செய்ய வேண்டியதைச் செய்யாமல் விடுவதாலும் ஏற்படும் இதனை ஆங்கிலத்தில் ( errors of Commission and omission ) என்பர்.

17 November 2009

sri lanka electionஇலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள இரு தேர்தல்களும் இலங்கை வரலாற்றில் மிக மோசமான தேர்தல்களாக அமையும் என தேர்தல் ஆணையாளர் தயானந்த திஜநயாக்கா தெரிவித்துள்ளார்.

17 November 2009

peoples_barbwireஎம்மையும் அழைத்துச் செல்வார்களோ என்ற அச்சத்துடன் நாம் ஏதிலி முகாம் மக்கள் கூட்டமைப்பு எம்.பிக்களிடம் தெரிவிப்பு

17 November 2009

s.p.tisanayakaஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி திஸநாயக்காவை அரசாங்க தரப்பில் இணையுமாறு மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

17 November 2009

arrest20091996 ஆம் ஆண்டு சிறீலங்கா மத்திய வங்கி தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன்  தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக சிறீலங்காக் காவல்துறையின் புதிய பேச்சாளர் ஐ.எம்.கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

16 November 2009

risath004மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் காயமடைந்துள்ளார்.

16 November 2009

sarathகூட்டுப்படைகளின் பிரதானி பதவியிலிருந்து ஜெனரல் சரத் பொன்சேகா சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக ஓய்வு பெற்றார்.

16 November 2009

indo_shipமேற்கு ஜாவாவில் கப்பலில் தவித்தபடி இருக்கும் 250க்கும் மேற்பட்ட ஏதிலிகளில் 130 பேரை நாடு கடத்த இந்தோனேசியா திட்டமிட்டுள்ளது. ஏதிலித் தமிழர்களின் செய்தித் தொடர்பாளர் போல செயல்படும் அலெக்ஸ் என்பவரையும் நாடு கடத்தப் போவதாக இந்தோனேசியா கூறுகிறது.

16 November 2009

canada_blood_donating001sகனடா மொன்றியல் மாநகரில் கனடியத் தமிழர் பேரவை கியூபெக் கிளையின் ஏற்பாட்டில் அடக்கப்பட்ட குரல்களினதும் அழிக்கப்பட்ட உறவுகளினதும் நினைவுகளை சுமந்து இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.

16 November 2009

dambara amila theraமுன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா திட்டமிட்ட வகையில் அவமானப்படுத்தப்பட்ட சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என தேசிய பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது. அண்மையில் களனிப் பிரதேசத்தில் வைத்து ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக கூக்குரல் எழுப்பப்பட்டது.

16 November 2009

gothapayaதமிழீழ விடுதலைப் புலிகளை அரசியல் ரீதியாக தோற்கடிக்க, இந்தியாவுடன் முன்னெடுக்கப்பட வேண்டிய ஒத்துழைப்பு அவசியப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

16 November 2009

Batti_boardமட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச நிலங்களில் தமிழ் மக்கள் வாழும் நிலங்களில் மாத்திரம் சட்டவிரோத குடியேற்றம் நடந்து வருகிறது. இதுகுறித்து மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகம் ஜனாதிபதியின் பிரதிச் செயலாளருக்கு தெரிவித்துள்ளார்.

16 November 2009

australia-map-flagஅரசியல் அந்தஸ்த்துப் பெறத்தவறிய இலங்கையர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமானவர்கள், அங்கிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளதாக, அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிரிஸ் ஈவன்ஸ் தெரிவித்துள்ளார். இவ்வாறு உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களின் ஊடாக, ரட் அரசாங்கத்தால், இதுவரையில் 119 பேர் நாடுகடத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

16 November 2009

sarath_fonsekaதாம் இராணுவ சீருடை அணியும் இறுதிநாள் இன்றாகும் என கூட்டுப்படை தலைமையதிகாரி பதவியில் இருந்து ஓய்வு பெறும், ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

16 November 2009

maveerar padalமாவீரர் பாடல்கள்

16 November 2009

vineriya -01விண்ணேறிய வீரம் பாடல் தொகுப்பு.

16 November 2009

sarath_mahindaவிரைவில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகாவை நிறுத்தும் முடிவு சாத்தியமாகும் சூழ்நிலை திடுதிப்பென ஏற்பட் டமை பல தரப்புகளிலும் அதிர்ச்சி அலைகளைத் தோற்று வித்திருக்கின்றது. குறிப்பாக இந்தப் பிராந்திய நாடுகளிலும் இவ் விடயம் அதிர்வலைகளை ஏற்படுத்தத் தவறவில்லை.

16 November 2009

மேலதிக செய்திகள்




--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக