அரசியல் அந்தஸ்த்துப் பெறத்தவறிய இலங்கையர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமானவர்கள், அங்கிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளதாக, அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிரிஸ் ஈவன்ஸ் தெரிவித்துள்ளார். இவ்வாறு உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களின் ஊடாக, ரட் அரசாங்கத்தால், இதுவரையில் 119 பேர் நாடுகடத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளை கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், விசாரணையின்றித் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலையைக் கோரியும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நாளை செவ்வாய்க் கிழமை முற்பகல் 12 மணிக்கு பொரளை மகசின் சிறைச்சாலைக்கு முன்னால், மனோ கணேசன் எம்.பி. தலைமையில் நடத்துவதற்கு ஜனநாயக மக்கள் முன்னணி முடிவு செய்துள்ளது.
நாட்டில் இனவாதம் தலைதூக்கியுள்ள நிலையில், தமிழ் மக்களுக்கு நாட்டிற்குள்ளும் பாதுகாப்பில்லை, சிறைச்சாலைக்குள்ளும் பாதுகாப்பில்லாத நிலை தோன்றியுள்ளது என கொழும்பு வெலிக்கடை மகசின் சிறைச்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தமிழ் அரசியல் கைதிகள் மீதான தாக்குதல் தொடர்பாகக் கூறுகையிலேயே சமல் ஜயநித்தி இவ்வாறு தெரிவித்தார்.
மேலதிக செய்திகள்
- சரத் பொன்சேகாவுக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் நடந்தது என்ன?
- தமிழ் மக்களையும், ஊடகங்களையும் அச்சுறுத்தும் நோக்கிலேயே திஸ்ஸநாயகத்திற்கு தண்டனை விதிக்கப்பட்டது: விக்ரமபாகு
- கனரக ஆயுதம் தாங்கிய புலிகள் வன்னிக் காட்டில் உலவுகின்றனர் என்கிறது இந்தியா நியூஸ் X சேவை
- சரத் பொன்சேகாவின் முன்கூட்டிய பதவிவிலகலை ஐ.தே.க. விரும்பவில்லை
- தேசிய நினைவெழுச்சி நாளை முன்னிட்டு பிரித்தானியாவில் கலைத்திறன் போட்டி
- சிறீலங்கா சுதந்திர கட்சியின் மாநாட்டில் இந்திய காங்கிரஸ் குழு பங்கேற்கிறது
- 20,000 தமிழ் இளைஞர் யுவதிகள் கடும் வதைகளுக்கு உள்ளாகின்றனர் – கொழும்பு ஊடகம்
- இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பில் சிறீலங்கா அரசாங்கம் வெளியிடும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது – வாசுதேவ நாணயக்கார
- இந்தியா தனது படைகளை தயார் நிலையில் வைத்துள்ளதாக வெளியான தவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்கிறது இந்தியா
- இரத்தத்தை உறுஞ்சிய ஈழ மண்ணில் என்ன விளைய போகிறது என்று பார்ப்பீர்கள். என்னை பொறுத்தவரையில் ஈழம் விளையும்: பேராயர் சின்னப்பா
- யாழில் மழைக்குள் சிக்கித் தவிக்கும் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்கள்
- சரத் பொன்சேகாவுக்கு பதவி ஓய்வு அனுமதி எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது
--
தமிழர் ஊடகம்
http://groups.google.com/group/currenttamilnews
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக