மாவீரர் நாள்: காப்டன் மில்லர் நினைவரங்க திறப்பு – கொளத்தூர் மணி உரை
[ஒலி] புதுச்சேரியில் பெரியார் திராவிடர் கழக மாநிலத்தலைவர் லோகு.அய்யப்பன் தலைமையில் இன்று நடைபெற்ற காப்டன் மில்லர் நினைவரங்க திறப்பு விழா மற்றும் மாவீரர் நாள் நிகழ்வில் பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை.
இயக்குநர் சீமானின் மாவீரர் நாள் உரை
[ஓலி]இயக்குநர் சீமானின் மாவீரர் நாள் உரை
[ஒலி] மாவீரர்கள் புகழ் ஒருநாளும் மறையாது: தியாகி முத்துக்குமரனின் தந்தை
[ஓலி]தமிழின விடுதலைக்காக தமிழ்நாட்டில் தன்னுடலை தீயினில் பொசுக்கி உயிர் நீத்த தியாகி முத்துக்குமரனின் தந்தை குமரேசன் மாவீரர் நாளுக்காக மீனகம் தளத்தின் ஊடாக தமிழர்களுக்கு அளித்த உரை.
இந்திய சிங்கள கூட்டுச்சதியால் கனடாவிலிருந்து செந்தமிழன் சீமான் வெளியேற்றம்
[ஒலி] தமிழகத்தின் திரைப்படத் தயாரிப்பாளரும் நாம் தமிழர் இயக்கத்தின் தலைவருமான சீமான் கனடாவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
மாவீரர் உயிரிழந்ததின் இலக்கினை நாம் அடைய வேண்டும் – பத்திரிக்கையாளர் அய்யநாதன்
[ஒலி]தமிழ் வெப்துனியா ஆசிரியரும் தமிழீழ ஆதரவாளருமான அய்யநாதன் அவர்கள் மாவீரர் நாளுக்காக மீனகம் தளத்தின் வழியாக தமிழின மக்களுக்கு அளித்த உரை.
தேசியத்தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து – உரை கொளத்தூர் மணி
[காணொளி] 1989 ஆம் ஆண்டு தமிழீழத்தேசியத்தலைவர் இறந்துவிட்டார் என்று ஊடகங்கள் கூறிய பொழுது தமிழீழம் வந்து தலைவருடன் நிழற்படங்கள் எடுத்து தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று உலகத்துக்கு கூறியது போன்ற வாய்ப்பு மறுபடியும் கிடைக்குமா…? என்று பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி கூறியுள்ளார்.
[காணொளி] அவுஸ்திரேலியாவும் – தமிழீழமும்: அவுஸ்திரலியா ஊடகத்தின் ஒரு பார்வை
அவுஸ்திரேலியாவை பொறுத்தவரை "தமிழ் ஏதிலிகளின்" பிரச்சினை பெரிய அளவில் அரசியல் மற்றும் கொள்கை மாற்றங்களினை ஏற்படுத்தியுள்ளது.கடந்த காலங்களில் "தமிழர்களின்" பிரச்சினைகளை அவலங்களை பற்றி பேசாமல் தவிர்த்து வந்த முக்கியமான ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் பேச ஆரம்பித்திருப்பது மிகப்பெரிய மாற்றம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக