மாவோயிஸ்ட் கட்சியின் செய்தி தொடர்பாளர் கோபால்ஜி, இலண்டன் பல்கலை மானுடவியல் பேராசிரியர் அல்பாஷா ஜார்கண்ட்டில் அளித்த பேட்டி
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
மாவோயிஸ்ட் கட்சியின் செய்தி தொடர்பாளர் கோபால்ஜி, இலண்டன் பல்கலை மானுடவியல் பேராசிரியர் அல்பாஷா ஜார்கண்ட்டில் அளித்த பேட்டி
டெலோ அமைப்பில் இருந்து பிரிந்த சிறி டெலோ அமைப்பினர் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு காணிகள் பெற்றுக்கொடுத்தல், காணிகளில் கழிவறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதாக கூறி பாரிய மோசடியில் ஈடுபட்டுள்ளதாக வன்னி தகவல்கள் தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் »
இலங்கைத் தமிழ் மக்களின் எதிர்காலம் எப்படி அமையும் என்று தவத்திரு யோகர்சுவாமிகளிடம் சிலர் கேள்வி எழுப்பினர். அதற்கு யோகர் சுவாமிகள் எந்தவித பதிலையும் தரவில்லை. மேலும் »
"கற்பி ஒன்றுசேர் புரட்சிசெய்',* " நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும் போது உன்னை கொல்லும் ஆயுதமாய் நான் மாறிவிடுவது எங்கள் விடுதலையே", "ஆடுகளைதான் பலியிடுவார்கள் எங்களை போன்ற சிங்கங்களை அல்ல", "அடக்கு முறையை புரட்டிப் போடுவோம் நமக்காய் புதியதமிழகம் படைப்போம்", "உங்களுடனான எங்கள் சமாதானம் எம் சந்ததியருக்கு யாம் கொடுக்கும் ஒரு கோப்பை விஷம்" மேலும் »
மரணங்கள் மலிந்தமண்ணில்
உடலங்கள் எரிந்துபோக
அவலங்கள் நிறைந்தவாழ்வாய்
தினம்தினம்…
தொடர்கிறது கறுப்பு யூலை மேலும் »
யாழ்.நகர் சுபாஸ் ஹோட்டலில் இயங்கும் 51-வது படையணித் தலைமையகத்தைக் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் »