தோண்டி எடுத்து தண்டனை தரவேண்டும் -இளமாறன்
ஒரு நள்ளிரவு. உறங்கிக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் விழிப்பறியாமல் இறந்தே போனார்கள். லட்சக்கணக்கானோர் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டார்கள். மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
ஒரு நள்ளிரவு. உறங்கிக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் விழிப்பறியாமல் இறந்தே போனார்கள். லட்சக்கணக்கானோர் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டார்கள். மேலும் »
ஈழத்தில் தமிழினத்தை கொன்றொழித்த சிறீலங்கா அதிபர் இன்று இந்தியா வருகை தருகின்றார். அதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த இயக்குநர் சீமான் உட்பட நாம் தமிழர் இயக்கத்தினர் நூற்றுக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் »
நாங்கள் இலங்கையில் இருக்க முடியாதவாறு சிறிலங்காப் படையினர் எம்மைத் துன்புறுத்துகின்றனர். எங்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்கின்றனர். எங்களின் சகோதரர்களை, எங்களின் மக்களை சிறிலங்காப் படையினர் சித்திரவதை செய்கின்றனர். அவர்களைக் கொல்கின்றனர். இதனால் அங்கிருக்க முடியாமல் அவுஸ்ரேலியா செல்வதற்காக நாங்கள் புறப்பட்டோம்.' மேலும் »
இலங்கையில் நடைபெறும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்கும் இந்தி நடிகர், நடிகைகளை புறக்கணிப்போம் என்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மீண்டும் எச்சரித்து உள்ளது. மேலும் »

சிறீலங்காவின் இறுதிப் போரின்போது இடம்பெற்ற பாரிய குற்றச்செயல்கள் குறித்து அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற விசாரணை அவசியம் என்று ஐக்கியநாடுகள் சபையின் முன்நாள் செயலாளர் நாயகம் ஹொபி அண்ணான் வலியுறுத்தியுள்ளார். மேலும் »