தனது தாய் மொழியான வங்கத்தில் தாசி வேடத்தில், படுக்கை அறைக்காட்சிகள் உள்ளிட்ட கவர்ச்சிக் காட்சிகளில் நடித்த படம் ஒன்று தமிழுக்கு ”இளவரசி” என்ற பெயருடன் மொழிமாற்றமாகி வருகிறது.
இந்தப் படம் 2004 ம் ஆண்டு வங்கத்தில் வெளியான படம். படத்தின் பெயர் ”இதி ஸ்ரீகாந்தா”. அப்படியென்றால், தங்கள் உண்மையுள்ள ஸ்ரீகாந்தா என்று பொருள். இப்படத்தைத் தான் தற்போது ”இளவரசி” என்ற பெயரில் மொழிமாற்றம் செய்துள்ளனர்.
படத்தைப் பார்த்து பயந்து போன தணிக்கை குழு ”ஏ” சான்றிதழ் கொடுத்துள்ளதாம். காரணம் படத்தில் ரீமாசென் நடித்த ஒரு படுக்கை அறைக்காட்சி.
கவர்ச்சிகரமான வேடங்களில் நடித்து பரபரப்பை ஏற்படுத்துவது இக்கால நாயகிகளின் புதிய பழக்கமாகி வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக