இவர் நடித்த முதல் படம் தோல்வியடைந்தது. இதனால் தென்னிந்தியா பக்கம் கவனத்தை திருப்பினார்.
இப்போது முன்னனி நடிகையாக மீண்டும் இந்திக்கு செல்கிறார்.
அஜய்தேவ்கானின் சமீபத்திய படங்களில் ”சிங்கம்” படமே அதிக தொகைக்கு விற்பனையாகியுள்ளது.
ஏறக்குறைய 80 கோடிகள். தமிழில் வெளியான சிங்கம் படம் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது.
அடுத்து தெலுங்குப் படமொன்றின் இந்தி ரிமேக்கில் நடிக்கிறார்.
இந்தப் படத்திற்காக அவர் தமன்னாவை சிபாரிசு செய்துள்ளார்.
தமன்னாவுக்கு தற்போது தமிழில் படங்கள் இல்லை என்பதால் இந்திக்கு செல்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக