லஞ்ச ஊழலற்ற தமிழீழக் காவல்துறை அணிவகுப்பில் தேசியத்தலைவர்
[வரலாற்று நிழற்படம்] ஊழல், இலஞ்சம் துளியளவுமற்ற கறைபடியாத துறை தமிழீழக் காவல் துறை மட்டுமே. அவர்களின் அணிவகுப்பில் தமிழ்த்தேசியத்தலைவர் மேலும் »
ஈழத்தமிழர்களை ஆஸ்த்திரேலியாவுக்கு அனுப்ப முயன்ற வழக்கில் பெரியார் திக தலைவர் தேசிய பாதுகாப்புச்சட்டத்தில் கைது
புதுச்சேரி தேங்காய்திட்டு துறைமுகத்தில் இருந்து விசைப்படகு மூலம் ஈழ ஏதிலிகளை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப முயன்ற வழக்கில், பெரியார் திராவிடர் கழக புதுச்சேரி மாநிலத் தலைவர் லோகு.அய்யப்பன் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நேற்றிரவு கைது செய்யப்பட்டார். மேலும் »
கனடா குவல்ப் ஹம்பர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு
குவல்ப் ஹம்பர் பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வு 17ம் திகதி புதன்கிழமை மாலை ஆறு மணியிலிருந்து ஒன்பது மணிவரை நடைபெற்றது. மேலும் »
இன்று தமிழீழக் காவற்றுறை ஆரம்பிக்க பட்ட நாள்
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முக்கிய மைற்கல்லாக அமைந்தது 'தமிழீழக் காவற்றுறை' உருவாக்கம். தனிநாட்டுக்கான அலகுகள் பலவற்றை ஏற்கனவே ஏற்படுத்திச் செயற்பட்டு வருகிறது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு. மேலும் »
நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் தமிழகத்தில் மீட்பு
நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்த நிலையில் இலங்கை மீனவர்கள் மூவரை தமிழகம், நாகை பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் காப்பாற்றியுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் »
கொழும்பு மாநகர சபைக்குள் சேரிப்புறங்களில் வாழும் தமிழ் மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கை
நாரஹேன்பிட்டி உசாவிவத்தையிலுள்ள பொது மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கெதிராக நீதிமன்றம்செல்வதுடன் ஆர்ப்பாட்டங்களை நடத்தப் போவதாகவும் ஜனநாயக மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. மேலும் »
வடக்கில் உருவாக்கப்படும் இராணுவமயப்படுத்தல்கள் இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமானது
இலங்கை தீவில் இரு வளமான நாடுகள் அமைவது தான் மகிந்தாவின் இனஅழிப்பை நிறுத்துவதற்கான தீர்வாக இருக்கும் என்பதுடன், இந்தியாவின் பாதுகாப்புக்கும் அனுகூலமானது ஆனால் இந்தியா இந்த வழியில் சிந்திக்குமா? என தமிழ்நெற் இணையத்தளம் தனது பத்தியில் தெரிவித்துள்ளது. மேலும் »
ஆற்றாது அழுத கண்ணீரன்றோ நாட்டை அழிக்கும் போர்ப்படை
மனித வாழ்க்கை மிகவும் சொற்பமான காலத் தைக் கொண்டது. நாளை இருப்பேன் என்ற நம் பிக்கையைத் தவிர வேறு எந்தவித உத்தரவா தமும் இல்லாத மனிதனின் செயற்பாடுகளை எண்ணும்போது வேதனையே மிஞ்சுகிறது. மேலும் »
சரத்திற்கு உயிராபத்து நேர்ந்தால் அரசாங்கமே அதற்குப் பொறுப்பு – எச்சரிக்கிறார் கரு ஜெயசூரிய
சரத் பொன்சேகாவிற்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அதன் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டுமென ஐக்கிய தேசி யக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேலும் »
லெப்.கேணல் யோகரஞ்சன் வீரவணக்க நாள்
வவுனியா மதியாமடுப் பகுதியில் 18.11.1997 அன்று சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் யோகரஞ்சன் அவர்களின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மேலும் »
கனடா ஓஷ்சாவா பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த மாவீரர் நாள் நிகழ்வு
ஓஷ்சாவா பல்கலைக்கழக வளாகத்தின் மாவீரர் தின நிகழ்வு 16 ம் திகதி செவ்வாய்கிழமை பல்கலைக்கழகத்தின் வளாகத்தின் மையத்தில் இடம்பெற்றது. மிகவும் உணர்வுபூர்வமாகவும் எழுச்சியாகவும் நடைபெற்ற இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான தமிழ் மற்றும் வேற்றினத்து மாணவர்கள் கலந்துகொண்டனர். மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக