இன ஒடுக்குமுறைக்கு எதிராகவும் சமூகவிடுதலைக்காகவும் தமிழீழ பெண்களின் போராட்டம் தொடரும் – விடுதலைப்புலிகள் மகளிர் பிரிவு
இன்று தமிழீழப் பெண்கள் எழுச்சிநாள். இன ஒடுக்குமுறைக்கெதிராகவும் சமூக அடக்குமுறைக் கெதிராகவும் போராடப்புறப்பட்ட தமிழீழப் பெண்களுக்கு வழிகாட்டியான வித்தொன்று வீழ்ந்தநாள். பெண்களால் இயலாதென மூலையில் முடங்கிக் கிடந்த ஒரு சமூகத்திலிருந்து வீறுடன் புறப்பட்டுவந்து விடுதலைப் போர்தொடுத்த பெண்களின் புரட்சிகர நாள். இந்த நாளில் இன விடுதலைக்காகவும் சமூக விடுதலைக்காகவும் அனைத்துலக பெண்களின் ஆதரவுடன் போராட உறுதி எடுக்குமாறு விடுதலைப்புலிகளின் மகளிர் பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் »
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக