அமெரிக்காவின் கடற்படை சிறீலங்காவில்; மௌனத்தில் சீனாவும் இந்தியாவும்
ஐக்கிய அமரிக்காவின் கடற்படை கப்பலான 'யூஎஸ்எஸ் பேர்ல் ஹார்பர்" நேற்று திருகோணமலை துறைமுகத்திற்கு சென்றுள்ளது. மேலும் »
கிளிநொச்சிக்கு செல்லும் அமைச்சர்களுக்கு நவீன மருத்துவ வசதிகொண்ட வைத்தியர் குழு உதவிக்கு சென்றுள்ளனர்.
இன்று கிளிநொச்சியில் நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அமைச்சர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கில் எட்டு விசேட நிபுணத்துவ வைத்தியர்கள் கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ளனர். மேலும் »
கிளிநொச்சியில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் மத்தியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முதன்முறையாக உரையாற்றுவார்.
அமைச்சரவைக் கூட்டம் இன்று புதன்கிழமை ஜனாதிபதி தலை மையில் கிளிநொச்சியில் நடைபெற உள்ளது.. இதற்கான அனைத்து ஏற் பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என ஏற்பாடுகளுக்குப் பொறுப்பான வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்தார். மேலும் »
கொழும்பு மட்டக்குளி பிரதேசத்தில் மக்கள் நடத்திய தாக்குதலினால் காவல் நிலையத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காவல் நிலையத்தின் சொத்துக்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக அண்மைய மதிப்பீடுகளின் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக