மனித உரிமைகள் பற்றிய உலகப் பிரகடனம்
1948 திசெம்பர் மாதம் 10ம் திகதி, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை, மனித உரிமை பற்றிய உலகப் பிரகடனத்தை ஏற்றுச் சாற்றியது. அப் பிரகடனம் மேல்வரும் பக்கங்களில் முற்றுமுழுதாகத் தரப்படுகின்றது. மேலும் »
உங்கள் உண்ணாவிரதம் எங்களுக்கு ஜுஜுபி!
மதுரை உயர்நீதிமன்றத்தின் வளாகத்துக்குள் மதுரை வழக்கறிஞர்கள் (ஆறு பேர்) பகத்சிங், ராஜா, நடராசன், எழிலரசு, ராஜேந்திரன், பாரதி ஆகியோர் கடந்த ஆறு நாட்களாக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். மேலும் »
தேசிய தலைவரின் தம்பிகள் -கண்மணி
அடர்ந்த வனப்பகுதி. தொடர்ந்து கட்டளைகள் அலை அலையாக வந்துக் கொண்டிருக்கின்றன. தாயாராகி விட்டதா? என்ற தலைமையின் கட்டளை, தயார் என இங்கிருக்கும் கட்டளை தளபதியின் பதில். தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. மேலும் »
இந்திய இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து சூன் 18ல் தமிழகமெங்கும் த.தே.பொ.க. ஆர்ப்பாட்டம்
ஈழத்தமிழர்கள் மீது மீண்டுமொரு போரை தொடுக்கும், இந்திய இலங்கை அரசுகள் புதிதாக போட்டுள்ள ஒப்பந்தங்களை கண்டித்து தமிழகமெங்கும் வரும் 18.06.2010 அன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அறிவித்துள்ளது. மேலும் »
விசுவ மடுவில் தமிழ்ப்பெண்களை பாலியல் வல்லுறவு செய்த 4 சிறீலங்கா படையினர் விளக்கமறியலில்
விசுவமடு ரெட்பானா பகுதியில் கடந்த 2 ஆம் திகதி நள்ளிரவு வீடொன்றினுள் புகுந்த சிறீலங்கா இராணுவத்தினர் அங்கிருந்த இரண்டு பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பான வழக்கில் நான்கு சிறீலங்கா இராணுவத்தினர் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். மேலும் »
பலிக்கடாவாகும் ஈழத் தமிழர்கள் – பழ. நெடுமாறன்
2009ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதியன்று இலங்கை நாடாளுமன்றத்தில் போரில் வெற்றிபெற்ற பெருமிதத்துடன் இலங்கை அதிபர் இராசபக்சே பேசும்போது "இந்தியாவின் போரையே நான் நடத்தினேன்'. என பகிரங்கமாக அறிவித்தார். மேலும் »
விழுப்புரம் ரயில்குண்டு வெடிப்பு-அரசு தெளிவு படுத்த வேண்டும் -சீமான் அறிக்கை
விழுப்புரம் அருகே சித்தணியில் மர்ம நபர்கள் சிலர் ரயில் தண்டவாளத்தை வெடிவைத்துத் தகர்த்ததாகவும் விழிப்புணர்வுடன் துரித கதியில் ரயில்வே ஊழியர்கள் செயல்பட்டதால் பெரும் அசம்பாதிவிதம் நடைபெறுவது தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், சம்பவ இடத்தில் ராஜபட்சேவின் வருகைக்கு எதிரான துண்டுப்பிரசுரம் ஒன்று கிடந்ததாகவும் மேலும் »
ஜேர்மன் கொழும்புத்தூதர் யாழ்ப்பாணம் பயணம்
ஜேர்மன் நாட்டின் கொழும்புத்தூதர் இன்று யாழ்.குடா நாட்டிற்கு விஜயம் ஒன்றை செய்யவுள்ளார். இவர் இன்றைய தினம் யாழ்ப்பாணம் செல்லவுள்ளதாக கொழும்பிலுள்ள ஜேர்மன் தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும் »
295 குடும்பங்கள் முல்லைத்தீவில் இன்று மீள்குடியமர்த்தம் –
வன்னி யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து தம் உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியிருந்த ஒரு தொகுதி மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படவுள்ளனர். மேலும் »
சோமவன்ச அமரசிங்க குழுவினர் இன்று வடபகுதி பயணம்
ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தலைமையிலான நால்வர் அடங்கிய குழுவொன்று இன்று வடபகுதிக்கு பயணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் »
போராளி சே குவேரா பிறந்த நாள்
சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்ட்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) ஜுன் 14 1928 அக்டோபர்-9,1967(அர்ஜெண்டினாபிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்கு கொண்ட போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர். மேலும் »
இந்தோனேசியாவில் இருந்து அவுஸ்திரேலியா சென்ற 12 பேர் கடலில் மூழ்கி மாயம்
இந்தோனேசியாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 12 பேர் பாதகமான காலநிலை காரணமாக கடலில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக அவுஸ்திரேலியா அரசு தெரிவித்துள்ளது. மேலும் »
தோண்டி எடுத்து தண்டனை தரவேண்டும் -இளமாறன்
ஒரு நள்ளிரவு. உறங்கிக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் விழிப்பறியாமல் இறந்தே போனார்கள். லட்சக்கணக்கானோர் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டார்கள். மேலும் »
தமிழீழம்-ஓ! விடுதலையே -கண்மணி
ஜூலை 26, 1983. வெளிக்கடைச் சிறை நம்மை அதிரவைத்தக் காலக்கட்டம். சிங்கள பேரினவாதத்தின் அடையாளம் தொடர்ந்து இதுவரை வரலாற்றில் இப்படிப்பட்ட ஒரு நிலை வருமா? என்று எல்லோரும் அன்னார்ந்து பார்த்தார்கள். இதயம் பிழியப்பட்டது. மனம் சல்லடையாய் துளைக்கப்பட்டது. மேலும் »
பார்வதி அம்மாளுக்கு அனுமதி; இதுகுறித்து, இதுவரை உத்தியோகபூர்வமாக எங்களுக்கு தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை- சிவாஜிலிங்கம்
பார்வதி அம்மாள் தமிழகத்தில் உள்ள தனது மகளின் வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற முடியும் என்ற இந்திய அரசின் உத்தரவுக் கடிதம் கிடைத்தவுடன், அது பற்றி முடிவு செய்யப்படும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார். மேலும் »
சீனாவுக்கும் இலங்கைக்குமிடையில் 67 புரிந்துனர்வு உடன்படிக்கைகள் நேற்றுக் கைச்சாத்திடப்பட்டுள்ளன
(வீடியோ ) பிரதமரின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கைத்தொழில், தகவல் தொழில் நுட்பம், கட்டுமானம் போன்ற துறைகளில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. மேலும் »
சிறீலங்காவில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் தேவை: ஐரோப்பிய ஒன்றியம்
சிறிலங்காவில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அது தொடர்பில் ஐ.நா செயலாளர் நாயகம் அமைக்கவுள்ள ஆலோசனைக்குழுவுக்கு தாம் முழு ஆதரவுகளை வழங்க உள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தெரிவித்துள்ளன. மேலும் »
கொழும்பில் பூமி அதிர்ச்சி- சுனாமி எச்சரிக்கை
இன்று(6/13/2010) அதிகாலை 12.55 மணியளவில் கொழும்பில் பூமி அதிர்வு உணரப்பட்டு மக்கள் அச்சத்தில் அலறிஅடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர். நீண்ட நேரம் காத்திருந்தும் மீண்டும் அதிர்வெதுவும் தென்படாததால் மக்கள் வீடுகளுக்கு அச்சத்துடனேயே திரும்பினர். மேலும் »
பிரான்சில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழ் மாணவர்களுக்கான பிரெஞ்சு மொழித்தேர்வு 2010
தரம் 1 இலிருந்து 9வரையான மாணவர்களுக்கு பிரெஞ்சு மொழித்தேர்வு பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினரால் நடத்தப்பட்டுக்கொண்ருக்கிறது. இந்தத்தேர்வில் சுமார் 500இற்க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர். மேலும் »
படை தலைவன் வருவான் -கண்மணி
குருதித் துளிகள்
அணி வகுக்கும்
அன்னியனுக்கெதிராய். மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக