புதன், 5 மே, 2010

தமிழக சின்னத்திரை கலைஞர்கள் வன்னி அழிப்பின் ஓராண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்பது ரத்து – தமிழர்களின் வேண்டுகோள் ஏற்பு

தமிழக சின்னத்திரை கலைஞர்கள் வன்னி அழிப்பின் ஓராண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்பது ரத்து – தமிழர்களின் வேண்டுகோள் ஏற்பு

தமிழர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழக சின்னத்திரை கலைஞர்கள் வன்னி அழிப்பின் ஓராண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்பதை ரத்து செய்துள்ளதாக நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமானிடம் இன்று தெரிவித்துள்ளனர். மேலும் »

யாழில். இந்தியா வீசா விண்ணப்ப நிலையம் இன்று திறப்பு

இந்தியா செல்வதற்கான வீசா விண்ணப்பத்தினை பெற்றுக்கொள்ளும நியையமொன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய உயர்த்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்த நிலையம் இன்று திறந்துவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் »

வுவனியா வளாக மாணவர்களின் கோரிக்கை ஏற்பு

யாழ்.பல்கலைக்கழகத்தின் வுவனியா வளாக மாணவர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்துள்ளது. மேலும் »

சிறிலங்கா அமைச்சரவையில் மேலும் 4 புதியவர்கள்

சிறிலங்காவில் மேலும் நான்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள நான்கு அமைச்சர்கள் இன்று அதிபர் மகிந்த ராஜபக்ஸ முன்னிலையில் பதவி ஏற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் »

நேரலை அறிவிப்பு: வைகோ, நெடுமாறன், நல்லக்கண்ணு

[நேரலை அறிவிப்பு] தாயக நேரப்படி இன்று ( 05.05.2010) மாலை 6 மணியளவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்தியப்பொதுவுடைமைக்கட்சி நல்லக்கண்ணு மற்றும் பழ.நெடுமாறன் பங்கேற்கும் நிகழ்வினை உங்களின் மீனகம் இணையதளத்தில் நேரலையாக காணலாம்…. மேலும் »

பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல்

clashnew9கொழும்பில் உள்ள பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது இன்று சிறீலங்கா காவல்துறையினர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். மேலும் »

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் நாடாளுமன்ற உரை

இன்று காலை கூடிய சிறீலங்கா நாடாளுமன்றத்தில் 2010 தேர்தலில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு சார்பாக வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் திரு சிவஞானம் சிறிதரன் அவர்களின் நாடாளுமன்ற உரை. மேலும் »

தமிழின அழிப்பின் ஓராண்டுக் கொண்டாட்டங்களில் யாழ் வவுனியாவில் தமிழக சின்னத்திரையினர்

கடந்த ஆண்டு வன்னியில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பாரிய இன அழிப்பு நடவடிக்கை நடைபெற்று ஆண்டு ஒன்று நிறைவடைந்து வருகின்ற இந்த மாதத்தில் தமிழகத்தின் சின்னத்திரை நட்சத்திரங்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்திற்காக யாழ்ப்பாணம், வவுனியா வருகின்றனர் என்ற செய்தி தாயக மக்களை மிகக் கவலைக்குள் தள்ளியுள்ளது. மேலும் »

ஐ.எம்.எவ். குழு சிறிலங்கா வருகை

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று சிறிலங்கா வரவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவின் விஜயத்தின்போது 2010ம் ஆண்டின் வரவு செலவுத்திட்டம் தொடர்பில் சிறிலங்காவின் அதிபர் உள்ளிட்ட முக்கியஸ்த்தர்களிடம் பேச்சு நடாத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் »

தமிழினத்திற்கு அதிகமான தலைவர்கள் தேவையில்லை சிறந்த தலைமைத்துவமே வேண்டும் – பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி

மலேசியத் தலைநகர் அம்பாங்கில் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டின் எழுச்சி முகாம் சந்திப்புக் கூட்டத்தில் உரையாற்றிய பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி  தமிழினத்திற்கு  அதிகமான தலைவர்கள் தேவையில்லை சிறந்த தலைமைத்துவமே வேண்டும் என்றார். மேலும் »

தேர்தல் வெற்றி – மக்கள் சுதந்திர தமிழீழத்திற்குக் கொடுத்த ஆணையாகும் – எஸ்.ஜெயானந்தமூர்த்தி

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில் எனக்குக் கிடைத்த அமோக வெற்றி புலம் பெயர் மக்கள் சுதந்திர தமிழீழத்திற்குக் கொடுத்த ஆணையாகும். இதற்கு வாக்களித்த மக்களுக்கு தலைசாய்த்து தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக லண்டன் வடமேற்கில் போட்டியிட்டு அதிகூடிய வாக்குகளால் வெற்றி பெற்று முதலாவதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும் »

கிழக்குப் பல்கலைக்கழக வளாக மாணவர்கள் புறக்கணிப்பு

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் தொடர்பாடல் முகாமைத்துவப் பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படாமையால், அம்மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மேலும் »

உடுப்பிட்டியில் அமைந்திருந்த மாவீரர் கல்லறை இடித்து நாசமாக்கப்படடது: சிங்கள அரசின் அட்டுழியம்

சிறீலங்கா இராணுவத்தினால் உடுப்பிட்டியில் அமைந்திருந்த எல்லங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் புல்டோசர் கொண்டு முற்றுமுழுதாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டதாக தெரியவருகிறது. மேலும் »

மலேசிய அரசு கைது செய்துள்ள 75 தமிழர்களை அவர்களை விரும்பும் நாட்டிற்கு அனுப்பக்கோரி தூதரகத்தில் சீமான் மனு

மலேசிய அரசு கைது செய்துள்ள 75 தமிழர்களை அவர்கள் விரும்பும் நாட்டிற்கு உரிய உதவிகள் செய்து அனுப்ப வேண்டும் என்றுக்கோரி நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் சென்னையில் உள்ள மலேசிய தூதரகத்தில் சீமான் தலைமையில் மனு அளித்துள்ளனர். மேலும் »

ஓய்வறியா தலைவன் -கண்மணி

நெடுந்தூரத்திற்கு
அப்பால் இருந்து வரும்
பாடலைப்போல
தெளிந்த நீரோடை ஒலிக்கிறது. மேலும் »

சிறிலங்கா முழுவதிலும் வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு

சிறிலங்கா முழுவதிலுமுள்ள வைத்தியசாலைகளில் பல மருந்துவகைகளுக்கு பலத்த தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவிக்கின்றது. நோயாளர்கள் முறைப்பாடு செய்யுமளவிற்கு இந்த நிலைமை உக்கிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் »

அவசரகாலச்சட்டம் நீக்கப்படமாட்டாது – சிறிலங்கா பிரதமர்

அவசரகாலச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் அவசரகாலச் சட்டம் நீக்கப்படமாட்டாது என சிறிலங்காவின் பிரதமர் தெரிவிக்கின்றார். மேலும் »

புலிகளின் நாடுகடந்த அரசை எதிர்கொள்ள தயார் -சிறிலங்காவின் புதிய வெளிநாட்டமைச்சர்

சர்வதேச ரீதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் தற்போது மேற்கொண்டு வரும் நாடுகடந்த அரசை எதிர்கொள்ள தாம் தயாராகவுள்ளதாக சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது. மேலும் »

14வது ஜீ-15 மாநாட்டின் தலைமைப்பதவி சிறிலங்காவின் அதிபருக்கு

ஈரானில் நடைபெறவுள்ள 14வது ஜீ-15 மாநாட்டின் தலைமைப்பதவியை சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ஸவுக்கு வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் »

அரச நியமனத்திற்காக காத்திருக்கும் சோம்பேறித்தனம்

யாழ்ப்பாணக் குடாநாடு உள்ளிட்ட வடபகுதியில் அரச நியமனங்கள் என்பன எட்டாக் கனியாகவே இருந்து வருகின்றது. விண்ணப்பங்கோரல், போட்டிப் பரீட்சை, பெறுபேறு வெளியிடுதல், நேர்முகப் பரீட்சை, நியமனக் கடிதம் வழங்குதல் என்ற படிமுறை ஒழுங்கில் விண்ணப்பங்கோரலுடன் நின்று போன வேலைவாய்ப்புகளும் போட்டிப் பரீட்சைக்குத் தோற்றி பெறுபேறுகளுக்காக காத்திருந்து கண்கள் பூத்துப் போனதும் நடந்துபோன நிஜங்கள். மேலும் »

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக