உலக தமிழ் உறவுகளுக்கு மெராக் தமிழ் அகதிகள் கப்பலிலிருந்து ஒரு மடல்
கடந்த 2009 ஒக்ரோபர் 11ம் திகதி 254 இலங்கை தமிழ் அகதிகளை உள்ளடக்கிய கப்பல் அவுஸ்திரேலியா நோக்கி சென்று கொண்டிருந்த வேளை அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் றூட் அவர்களின் பணிப்பின் பேரில் இந்தோனேசிய கடற்படையினரால் கிறிஸ்மஸ் தீவிற்கு செல்வதற்கு முன்னதாக இடை நிறுத்தப்பட்டது. மேலும் »
தமிழர் களை ஒன்றிணைத்து எழுச்சிமிக்க சக்தியாக்கவே நாம் தமிழர் அரசியல் கட்சி: சீமான்
எழுச்சிமிகு சக்தியாக தமிழின மக்களை ஒன்றுபடுத்தவே நாம் தமிழர் இயக்கம் அரசியல் கட்சியாக மாறுகிறது என்று அவ்வமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும் »
இந்தியா, இலங்கை தேர்தல் பாதை -இளமாறன்
இலங்கைத் தேர்தல் ஒருவழியாக நடைபெற்று முடிந்துவிட்டது. பரப்புரைகள், விமர்சனங்கள், வாக்களிப்பு என பல்வேறு படிமங்களைத்தாண்டி வெற்றி என்பது மீண்டும் ராஜபக்சேவின் கரங்களிலே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. மேலும் »
தாயகம் நோக்கிய புலிகளின் குரல் வானொலி ஒலிபரப்புக்கு உதவுங்கள்
தமிழ் தேசியத்தின் குரலாய் ஒலிக்கும் புலிகளின் குரல் வானொலி சிற்றலை வரிசையின் மூலம் தாயகம் மற்றும் உலகம் முழுவதும் சென்றடைய அனைவரது உதவியும் தேவைப்படுகிறது. மேலும் »
காலத்தை வென்றவன் – கண்மணி
இந்த உலகில் தொடர்ந்து நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் உரிமைக்கான போராட்டங்கள் மேலும் மேலும் வலுவடைந்துக் கொண்டுதான் இருக்கின்றன. எந்த ஒரு போராட்டத்தையும், எந்த ஆதிக்க சக்தியாலும் ஒடுக்க முடியவில்லை. மேலும் »
இலங்கை மீதான போர்க்குற்றச் சாட்டுக்கள் விசாரிக்கப்பட வேண்டும் -ச.பா.நிர்மானுசன்
அறுபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சுதந்திரமடைந்ததாக கூறப்படும் இலங்கை, வரலாற்றில் என்றுமில்லாத அளவு சர்வதேச அழுத்தங்களுக்கு முகம்கொடுத்து நிற்கிறது. இலங்கை மேற்கொண்ட போருக்கு ஆதரவு வழங்கிய தரப்புகளில், இரு பெரும் சக்திகளான அமெரிக்காவும், பிரித்தானியாவும் இந்த அழுத்தத்தை வழங்குவதில் முன்நிற்கின்றன. மேலும் »
பிள்ளையான் தோல்வி பற்றி கருணா விளக்கம்
வன்முறை அரசியலை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையே தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தோல்வி காட்டுகின்றது. இவ்வாறு தேசிய ஒட்டு குழு அமைச்சர் கருணா தெரிவித்துள்ளார். மேலும் »
தமிழகத்தில் ஈழத்தமிழ்மக்கள் அவமானப்படுத்தப்படுகின்றனர்: வேல்முருகன்
தமிழகத்தில் ஈழத்தமிழ்மக்கள் அவமானப்படுத்தப்பட்டுவருவதாக பா.மா.க நாடாளுமன்ற உறுப்பினர். வேல்முருகன் தெரிவித்துள்ளார். மேலும் »
சிறீலங்கா கடற்படையினரின் தாக்குதலில் தமிழக மீனவர்கள் 28 பேர் காயம்
கச்சதீவுக் கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது சிறீலங்கா கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 28 மீனவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் »
அழைப்பு விடுக்கப்பட்டால் சிறிலங்கா அரசதலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் – சம்பந்தன்
அழைப்பு விடுக்கப்பட்டால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மேலும் »
சுவிஸ் நாட்டு பெண்மணி யாழில் கொலை, சடலம் மீட்பு
யாழ் திருமறைக் கலாமன்ற அலுவலகத்தின் பிற்பகுதியில் சுவிஸ் நாட்டு பெண்மணி ஒருவர் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் »
வரலாறு ஒரு நாளும் வாழ்த்தாது!
மனசாட்சி உறங்கும்போது, மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது\' என்று \'பூம்புகார்\' திரைப்படத்தில் வசனம் வரைந்தவர்கலைஞர். மேலும் »
பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஜனநாயகத்திற்கும் மக்கள் ஆணைக்கும் பெரும் அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளன – ரில்வின்
பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஜனநாயகத்திற்கும் மக்கள் ஆணைக்கும் பெரும் அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளன. சட்ட ஒழுங்குகள் அற்ற வன்முறைக் கலாசாரத்தை பின்னணியாகக் கொண்ட சர்வாதிகார ஆளுமைக்குள் இலங்கை உள்வாங்கப்பட்டுள்ளது என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். மேலும் »
ஊடக சுதந்திரத்தை அழிக்க அரசு தயார் – ரணில், மங்கள
நேற்று சனிக்கிழமை நடந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், இலங்கை சுதந்திரக் கட்சியின் மங்கள அணியின் மங்கள சமரவீரவும், மீண்டும் ஆட்சி பீடம் ஏறும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமானது ஊடகச் சுதந்திரத்தையும் உரிமைகளையும் நசுக்கத் தயாராகி வருவதாகக் கூறியுள்ளனர். மேலும் »
பிரான்சில் நடைபெறவுள்ள தமிழீழ மக்களவைத் தேர்தல்
வரப்போகும் தமிழீழ மக்கள் பேரவைத்தேர்தலில் உங்களையும் பிரதிநிதிகளாக்கி கொண்டு இந்த நாட்டிற்கும், சர்வதேசத்திற்கும் எமது சனநாயக கட்டமைப்பின் மூலம் உருவாக்கம் பெறும் தமிழீழ தேசிய அமைப்புக்களின் மூலம் எமது தேசத்தை வலியுறுத்துவோம். மேலும் »
யாழ்குடாநாட்டில் சிங்கள வியாபாரிகளின் வீதியோர கடை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது
யாழ் நகரப்பகுதியில் உள்ள நாச்சிமார் கோவிலடியில் அமைக்கப்பட்டிருந்த தென்னிலங்கை வியாபாரிகளின் வீதியோர கடையை இனந்தெரியாத நபர்கள் தீயிட்டு அழித்துள்ளதாக யாழ் தகவல்கள் தெரிவித்துள்ளன. மேலும் »
வரலாற்றை உருவாக்குவது, அழிப்பது, திரிப்பது போன்ற பல்வேறு திருப்பணிகளை நவீன இதழியல் செய்து வருகின்றது: சேரன்
வரலாற்றின் முதல் வரைபு என்று இதழியலைச் சொல்லி வந்த காலம் மாறி, வரலாற்றை உருவாக்குவது, அழிப்பது, திரிப்பது போன்ற பல்வேறு திருப்பணிகளையும் நவீன இதழியல் செய்வதுவருவதை நாம் அறிவோம். மேலும் »
வாக்களிக்காத 82 வீதமான மக்களின் மனநிலையை அறிய வேண்டும்
தேர்தலுக்கு முன்னர் தேர்தலில் யார் வெற்றி பெறுவர் என்ற ஆராய்வுகள், தேர்தல் முடிந்த பின்னர் வெற்றி, தோல்வி பற்றிய விமர்சனங்கள் இந்த ஒழுங்கமைப்பை ஊடகங்கள் ஒரு போதும் மீறியதில்லை.அவ்வகையில் யாழ். மாவட்டத் தேர்தல் தொடர்பில் விமர்சனங்களும் வியாக்கியானங்களும் செய்வதாயின் மிகத் தாராளமாகச் செய்யலாம். மேலும் »
பல்லாண்டு காணும் உலகப் பெண்கள் தினம் – அரசியல் ஆய்வாளர் க. வீமன்
தரையில் நின்ற படி தமது கைகளால் வானத்தை தாங்கிப் பிடிப்பவர்களில் பாதிப் பங்கினர் பெண்கள் என்றும் சீனப் பெறும் தலைவர் மாவோ நயம்படக் கூறியுள்ளார் எனினும் பொது வாழ்விலும் தனி வாழ்விலும் பெண்கள் பின்னடைவுகளையும் அடக்கு முறைகளையும் சந்திப்பதை இன்றும் எம்மால் பார்க்க முடிகிறது மேலும் »
தேர்தல் முடிவுகளை தொடர்ந்து தமது கட்சியை மறுசீரமைக்க ஐ.தே.க முடிவு
கடந்த வியாழக்கிழமை (8) நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளதை தொடர்ந்து தமது கட்சியை மறு சீரமைப்பதற்கு ஐ.தே.க வட்டாரங்கள் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் »
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக