சிறிலங்கா பெண்களை சுற்றுலா விசாக்கள் மூலம் சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று திட்டமிட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் குழுக்கள் தொடர்பாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக சிறிலங்காவின் வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமைப்பதற்கான செயற்குழுவின் மதியுரைக்குழு பெப்ரவரிமாதம் 19, 20 ஆம் திகதிகளில் அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் சந்திப்பினைமேற்கொண்டது. எமக்கு மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்றிருந்த சிந்தனைககைளையும் பிரதிபலிக்கும் வகையில் மீளமைக்கப்பட்ட மதியுரைக்குழுவின் அறிக்கை மார்ச் மாதம் 8 ம் திகதி வெளியிடப்படும்.
பிரித்தானியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டின் வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் ஒருங்கிணைந்து செயற்பட அமெரிக்கா விரும்புவதாக அமெரிக்காவின் கிழக்கு, மத்திய மற்றும் தென்ஆசிய பிராந்திய வெளிவிவகார உறவுகளுக்கான துணைக்குழுவின் தலைவர் செனட்டர் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
'முள்ளிவாய்க்கால் முடிவுடன் தமிழ் மக்களின் எதிர்காலமே முடிந்துவிட்டது. இனி அவர்களை நடைபிணங்களாக்கிய பின் தாம் நினைத்ததை எளிதாக முடித்து விடலாம்' என்ற நப்பாசையுடன் இருந்த சிங்கள பௌத்த இனவாத அரசுக்கும், அதற்கு முண்டு கொடுத்து வந்த, இன்னும் கொடுத்து வரும் இந்தியா, சர்வதேச நாடுகள் ஆகியவற்றுக்கும் இன்று 'கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டது' போன்ற நிலை உருவாகிறது.
மேலதிக செய்திகள்
- தன் இனத்தையே காட்டிக் கொடுத்த தலை சிறந்த தமிழ் இனத் துரோகி கருணாவுக்கு ஆறுதல் பரிசு வழங்க முன் வந்துள்ள மகிந்த…
- 20 புதிய தேர்தல் சின்னங்கள் அறிமுகம்
- புதிய வடிவமைப்பில் சிறிலங்காவில் அடையாள அட்டை
- உண்மையான விடுதலைப்புலிகளின் பின்னால் மக்களே அணி திரள்வார்கள்: வி.உருத்திரகுமாரன்
- சிறிலங்காவிற்கு சுற்றுலா செல்ல சவுதி பிரசைகளிற்கு இருந்த கட்டுப்பாடு தளர்ப்பு
- பாலியல் பலாத்காரம் செய்த சிறீலங்கா படையினரை மட்டு. மாணவி அடையாளம் காட்டினார்
- நிமலராஜான், சிவராம் பிரகீத்ற்காக என்னால் உணர்வுகளை மாத்திரமே எழுத முடிகிறது – நந்தன வீரரத்ன
- ஹெண்ரேட்டா தோட்ட ஆலயத்திற்கு நிலப்பட்டா
- தாயார் பார்வதி அம்மையார் சிகிச்சைப்பெறும் மருத்துவமனை
- தமிழீழத்திற்கான எதிர்காலம் இல்லையாம்: அனைத்துலக நெருக்கடிகளுக்கான குழு தெரிவிப்பு
- யாழ். மாவட்ட தேர்தல் களத்தில் ஜே.வி.பி
- தமிழீழம் தமிழர்களின் கடமை – கண்மணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக