வரலாற்றை எழுதிச் சென்ற சரித்திர நாயகனே!,
தலைவரின் சுமைகளைச் சுமந்து – தமிழீழ
தலைவரால் தம்பியாக தளபதியாக நேசிக்கப்பட்டவரே!
எங்கள் தமிழீழ கனவு வளர்த்த – கனவு உலகமே
எங்கள் கிட்டு மாமா….
குறித்த காலத்திற்கு இரண்டு வருடங்கள் முன்னதாகவே ஜனாதிபதித் தேர்தலை நடாத்தும் ஒரேயொரு ஜனாதிபதி தானே தான் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்து வருகிறார். இப்போது இந்த நான்கு வருடங்களிலும் அவர் என்ன தான் செய்து வந்துள்ளார் என்ற விடயங்கள் அம்பலத்திற்கு வந்துள்ளன. இந்த அறிக்கையின்படி அவருடைய சராசரிச் செலவு 19 மில்லியன்கள். அவருடைய நாளாந்த செலவு பத்து இலட்சம் இலங்கை ரூபாய்கள்.
உனக்கான கூக்குரல் -
குண்டு துளைக்காத உன் தைரியத்தை
ஒரு கப்பல் தகர்த்ததே சோகம்;
மேலதிக செய்திகள்
- தமிழன் தானேன் உலகமெனில் – ஹேப்பி நியூ இயர்
- இலங்கை மக்களிற்கு வித்தியாசமான அரசாட்சி வழங்குவதே எனது பிரதான நோக்கம் – பொன்சேகா
- மகிந்தவின் தேர்தல் பிரசாரத்திற்கு அரச சொத்துக்கள் – ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெசனல்
- 150 மில்லியன் ரூபா பெறுமதியான ஆயுதங்கள் கடலில் வீசப்பட்டதாம் – திவயின
- வடக்கு பகுதி பாடசாலைகள் தை மாதம் முதல் ஆரம்பம்
- A9 பாதையினூடாக ஊடகவியலாளர்கள் பயணிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது
- ரணில்-சம்பந்தன் சந்திப்பில் இணக்கப்பாடு
- கியுபாவும் ஆல்பாவும் ஈழத்தமிழர்களைக் கைவிட்டதேன்? – ரான் ரெட்னூர்
- இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் ஆண்டாக 2010 திகழ வேண்டும்: சரத்குமார்
- இந்தோனேஷியக் கடலில் 3 மாதங்களாகப் படகில் பரிதவிக்கும் 250 தமிழர்கள் தொற்றுநோய்ப் பிடியில்!
- ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்று கூறுவதோ சுயேச்சையாக போட்டியிடுவதோ புத்திசாலித்தனமானதல்ல: யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம்
- பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையின் 2010 புதிய ஆண்டிற்கான செய்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக