திங்கள், 25 ஜனவரி, 2010

சீனர் கோவிலில் தமிழரின் வாழ்க்கை!

மலேசியா ஷா ஆலமிலுள்ள பதிவிலாகாவில் மை கார்டுக்கு விண்ணப்பித்து தொடர்ந்து நேர்முகப் தேர்வுக்கும் சென்று வந்து ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. மலேசிய  பிரசை என்பதை உறுதிப்படுத்தும் மை கார்டு அடையாள அட்டையைப் பெறுவதற்கு இன்னமும் குதிரைக் கொம்பாக இருக்கிறது என பல ஆண்டுகளாகச் சிவப்பு அடையாள அட்டையுடன் வசித்து வரும் போர்ட் கிள்ளான் வாசியான இந்திரா த/பெ நமாசு (வயது 54)  தெரிவித்துள்ளார்.
25 January 2010
மலேசியாவிலுள்ள பாசீர் பிஞ்சி சிற்றூரில் அமைந்துள்ள சீனர் கோவிலுக்கு சொந்தமான பலகை வீட்டின் ஒரு பகுதியில் வாழும் தமிழ் குடும்பத்திற்கு பேரா மக்கள் சக்தி கட்சி ஈப்போ தீமோர் தொகுதி உதவி செய்யும் என தொகுதி தலைவர் ரமனேஸ்வரன் தெரிவித்தார்.
25 January 2010
சிறீங்காவில் எதிர்வரும் 27 ம் திகதி அதாவது தேர்தலுக்கு மறுதினம் வங்கி மற்றும் பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
25 January 2010
ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளருமான பிரகீத் ஹெக்நேலியகொட நேற்றிரவு முதல் காணாமல் போயுள்ளார். ஹோமாகமவில் இவரின் வீட்டுக்கு அருகில் இலக்க தகடு அற்ற வெள்ளை வான் நிறுத்தப்பட்டிருந்ததை பிரதேசவாசிகள் அவதானித்துள்ளனர்.
25 January 2010
யாழ்.குடாநாட்டிலிருந்து வந்து வன்னிப்பகுதி பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான இலவச பஸ்சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 January 2010
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பிரதேசத்திலுள்ள ஆறுமுகத்தான்குடியிருப்பு வாவியிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலம் நேற்றுமாலை மீட்கப்பட்டுள்ளது.
25 January 2010
1950 இல் இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டு இந்தியா ஒரு குடியரசு நாடு என அறிவிக்கப்பட்டது. அப்போது இந்திக்கு இந்திய அரசியலமைப்பில் தனி அங்கீகாரம் கிடைக்கபெற்றது.
25 January 2010
சிறீலங்கா அரச தலைவருக்கான தேர்தலில் மகிந்தா தோல்வியடைந்த பின்னர் இராணுவத்தின் மூலம் பதவியை கைப்பற்ற முனைந்தால் அவருக்கு நல்ல பாடம் புகட்டப்படும் என நேற்று (23.01.2010) கொழும்பில் உள்ள ஹில்ட்டன் ஆடம்பர விடுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
24 January 2010
சிறீலங்காவின் முன்னாள் ஐனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க எதிர்வரும் 26ம் திகதி இடம்பெறவுள்ள ஐனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத்பொன்சேகாவிற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
24 January 2010
யாழ்ப்பாணத்தில் இந்தியத் தூதரகத்தைத் திறக்க விரும்பும் இந்திய அரசாங்கம், சிறீலங்கா அரசிடன் அனுமதி கேட்டு கோரிக்கை விடுத்துள்ளது.
24 January 2010
சுவிஸ் நாடு தழுவிய வட்டுக்கோட்டை தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது மக்கள் திரண்டுவந்து பெருவாரியாக வாக்களிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
24 January 2010
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் உருவாகிய அரசியல் பதற்றங்கள் அரசியல் கட்சிகளின் வேட்புமனுத் தாக்கலுடன் வன்முறைகளாக வெடித்துள்ளன.
24 January 2010
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை இலக்கு வைத்தே ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரப் பொறிமுறை இயக்கப்படுகிறது. பிரதான மைய அரசியலில் புகுந்துள்ள தமிழர் அரசியலும் இதற்கு விதிவிலக்கல்ல.
24 January 2010
எதிர்வரும் சனவரி 26 ம் நாள் அன்று ஒரு சர்வாதிகார ஆட்சியை, ஊழல் ஆட்சியை, கொடுங்கோல் ஆட்சியை, குடும்ப ஆட்சியை, வெள்ளை வான் கலாச்சார ஆட்சியை,
24 January 2010
சுதந்திரமாக வாழ ஆசைப்படும் தமிழனால் தமிழீழத்தை மீட்க முடியாதா? தமிழீழத்தை மீட்க! உலகெங்கும் பரந்து வாழும் அத்தனை தமிழர்களும் பிரபாகரன்களாக நிமிர்ந்து நின்றால், நிச்சயம் தமிழீழம் பிறந்தே தீரும்!
24 January 2010
நடைபெறவிருக்கும் ஜனாதிபதித்தேர்தலில் சர்ச்சைக்குள்ளான அரசியல் விவகாரங்களில் ஒன்று, தடுப்புக்காவலில் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பல நூற்றுக் கணக்கான
24 January 2010
தமிழக தனுஸ்கோடி கடலில் இன்று கைவிடப்பட்ட நிலையிலான பைபர் கிளாஸ் படகு ஒன்று கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 January 2010
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள இறக்கக்கண்டியில் புதிய சிங்களப் பாடசாலை ஒன்று அண்மையில் திறக்கப்பட்டுள்ளது.
23 January 2010
எமது அன்புள்ள உறவுகளே! தங்களுக்குள்ள வாக்குரிமை சரத் பொன்சேகாவுக்கு வழங்கி எமது இனம் விழுவதையாவது தடுப்பதற்கு கைகோர்க்க உதவி புரியுமாறு வேண்டி நிற்கின்றோம். இவ்வாறு குறிப்பிட்டு, அரச அதிபர் தேர்தல் சம்பந்தமான அறிக்கை ஒன்றை இன்று தமிழ் மாணவர் ஒன்றியம் விடுத்துள்ளது.
23 January 2010
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக இவ்வாண்டும் மாநில அரசாங்கம் மேலும் 40 இலட்சம் வெள்ளியை உதவி நிதியாக வழங்கும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வைத்தியர் சேவியர் ஜெயக்குமார் அறிவித்தார்.
23 January 2010


மேலதிக செய்திகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக