புதன், 20 ஜனவரி, 2010

தமிழ் சமுதாயத்தை தூக்கி நிறுத்துவதாக முழங்கியவர்கள் எங்கே? குலசேகரன்

சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்பு செந்தூல் ராயா புறம்போக்குப் பகுதிகளில் வாழ்ந்தவர்களுக்கு மலிவு விலை அடுக்குமாடி வீடுகளைக் கட்டித் தருவதாக வீடமைப்புத் திட்ட மேம்பாட்டாளர் நிறுவனம் வாக்குறுதி வழங்கி ஏமாற்றி

20 January 2010

செந்தூல் ராயா வீடமைப்புத்திட்டத்தில் 2,400 மலிவு விலை வீடுகள் கட்டப்படும் என்று கூட்டரசு பிரதேச மற்றும் நகர்ப்புற நல்வாழ்வுத் துறை அமைச்சர் டத்தோ எம். சரவணன் கூறினார்.

20 January 2010

"தமிழ் சமுதாயத்தை தூக்கி நிறுத்தப்போகிறோம். அவர்கள் பட்ட துயரமெல்லாம் முடிவிற்கு வரப்போகிறது. இந்தியாவிலிருந்து நம்மை இங்கு அழைத்து வந்த அந்நாளைய பிரித்தானிய அரசாங்கம், இந்நாளில் நல்ல தீர்ப்பு சொல்ல வேண்டிய நாள் வந்துவிட்டது. மில்லியன் கணக்கில் (பௌண்ட்ஸ்) நிதி கிடைக்கப் போகிறது.

20 January 2010

ஒரே மலேசியா எனும் கொள்கையை பிரதமர் டத்தோசிறி நஜிப் துன் ரசாக் தொடக்கி வைத்து ஏழு மாதங்களாகிவிட்டன. ஆனாலும் இன்னும் பலருக்கு அதன் உள் அர்த்தம் புரியாமல் உள்ளது.

20 January 2010

தமிழ்ப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முடித்து இடைநிலைப் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் அங்கு பின் தங்கிய வகுப்புக்களில் சேர்க்கப்படும் அவல நிலை இருப்பதாக அம்பாங் தமிழ்ப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் துரையப்பா கூறினார்.

20 January 2010

மேம்பாட்டு திட்டம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த இந்து ஆலயத்தை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டுமென நில உரிமையாளர் விடுத்த உத்தரவுக்கு இணங்காத தென்

20 January 2010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக