குறித்த காலத்திற்கு இரண்டு வருடங்கள் முன்னதாகவே ஜனாதிபதித் தேர்தலை நடாத்தும் ஒரேயொரு ஜனாதிபதி தானே தான் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்து வருகிறார். இப்போது இந்த நான்கு வருடங்களிலும் அவர் என்ன தான் செய்து வந்துள்ளார் என்ற விடயங்கள் அம்பலத்திற்கு வந்துள்ளன. இந்த அறிக்கையின்படி அவருடைய சராசரிச் செலவு 19 மில்லியன்கள். அவருடைய நாளாந்த செலவு பத்து இலட்சம் இலங்கை ரூபாய்கள்.
உனக்கான கூக்குரல் -
குண்டு தொலைக்காத உன் தைரியத்தை
ஒரு கப்பல் தகர்த்ததே சோகம்;
மேலதிக செய்திகள்
- இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் ஆண்டாக 2010 திகழ வேண்டும்: சரத்குமார்
- இந்தோனேஷியக் கடலில் 3 மாதங்களாகப் படகில் பரிதவிக்கும் 250 தமிழர்கள் தொற்றுநோய்ப் பிடியில்!
- ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்று கூறுவதோ சுயேச்சையாக போட்டியிடுவதோ புத்திசாலித்தனமானதல்ல: யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம்
- பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையின் 2010 புதிய ஆண்டிற்கான செய்தி
- சிறிலங்காவின் பொருளாதார ஆலோசகராக தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் 'சின்வாத்ரா'…?
- தென்னாசியாவில் சிறிலங்காவிலேயே பத்திரிகையாளருக்கு அதிகம் பாதிப்பு
- கிழக்கு கடலில் மீன்பிடி தடை நீக்கம்
- ஊர்காவல் படை நிதியத்திலிருந்து நிதிமோசடி-மங்கள குற்றச்சாட்டு
- கனடா நாடாளுமன்றத் தேர்தலில் ஈழத்தமிழ் இளம் பெண் செல்வி ராதிகா சிற்பசபேசன் போட்டி
- ஐக்கியதேசிய கட்சியின் அமைப்பாளர் கித்சிறி ராசபக்ச சிலாபத்தில் வைத்து கடத்தப்பட்டுள்ளார்
- விடுதலைப் புலிகளின் வங்கிகணக்குகளை முடக்க ஆனந்தராசாவை கைது செய்யவேண்டுமாம் – பயங்கரவாத நிபுணர்கள் குழுவின் தலைவர்
- ஈழ மக்கள் வெற்று எண்ணிக்கையாகவும் தகவலாகவும் மாறிவிட்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக