வெள்ளி, 1 ஜனவரி, 2010

விடைபெறும் 2009….. -- மீனகம் ஆசிரியர்


முதன்மைச்செய்தி
January 1st, 2010

புதியவை வருவதும் பழையவை கழிவதும் ஒரு வழமையான நடைமுறை. அந்த வகையில் நாம் 2009ம் ஆண்டுக்கு விடைகொடுத்துவிட்டு புதிய ஒரு ஆண்டில் கால் பதித்துவிட்டோம். புதிய ஒரு ஆண்டு பிறக்கின்றபோது எத்தனையோ எதிர்பார்ப்புக்கள் வருகின்றன. மனதில் மகிழச்சி, பட்டாசு வெடிப்புக்கள் இன்னபிற நம் மக்களின் கேளிக்கைகளின் மத்தியில் ஒரு புதிய ஆண்டு மலர்கின்றது. அவ்வாறு மகிழ்ச்சியுடன் வரவேற்கும் அந்த ஆண்டு சிலவேளைகளில் தனிப்பட்ட வகையில் நமக்கு மறக்கமுடியாத ஆண்டாக அமைந்துவிடுகின்றது. நன்மைகள் கிடைத்தவகையில் அந்த ஆண்டை நம்மால் மறக்கமுடியாததாகலாம். அல்லது தீமைகளை ஏற்படுத்திய வகையிலும் அந்த ஆண்டை மறக்கமுடியாத ஆண்டாக இருக்கலாம். விரிவு… »

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக