ஞாயிறு, 13 டிசம்பர், 2009

துரோகிகளால் மீனகம் டொமைன் தடையாகியுள்ளது

---------- Forwarded message ----------
From: ஆசிரியர் ......@meenagam.org
Date: 2009/12/13
Subject: மறுபடியும் மீனகம் தளத்துக்கு தடை
To:



வணக்கம் உறவுகளே

கடந்த சில நாட்களாக தொழிற்நுட்ப பிரச்சினையாலும், பொருளாதார சிக்கலாலும் எமது தளம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

இப்பொழுது எமது தளம் துரோகிகளின் புகாரால் டொமைன் வழங்கியவர்களால் நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழர்களின் பொருளாதாரத்தை சுரண்டும் சில தமிழ்த்துரோகிகள் எமது தளத்தினை பற்றி தவறாக டொமைன் வழங்கிகளிடம் கூறியுள்ளதால் எமது தளத்தினை தடை செய்துள்ளார்கள்.

எமது தளத்தின் ஆதாரங்களை டொமைன் வழங்கிகளிடம் அளித்து விளக்கிவருகிறோம். சில மணி நேரத்தில் எமது தளத்தினை மீட்டெடுக்கும் முயற்சியில் உள்ளோம்.

 பல தடைகளை தாண்டி வந்த எம்மால் உலகத்தமிழர்களின் ஆதரவுடன் மீண்டும் இத்தடைகளை தாண்டி வருவோம் என்று நம்புகிறோம்.


நன்றி

மீனகம் குழுவினர்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக