வியாழன், 12 நவம்பர், 2009

வருகிறார் பொட்டு… – விகடன்

pottu_nov_27_meenakamபோர்க் காலமோ, கார் காலமோ ஈழத் தமிழர்களுக்கு நவம்பர் மாதம் எப்போதும் கொண்டாட்டமான மாதம். காரணம், மாவீரர் தினம். நவம்பர் மாதம் 22-ம் தேதி தொடங்கும் அந்த விழா 27-ம் தேதி மாலையுடன் முடிவடையும். 'தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே!' என்ற பாடலின் பின்னணியில் பிரபாகரன் தோன்றிப் பேசுவார்.
12 November 2009
valamputiதமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்று சேரவேண்டிய நேரம் இதுவென யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் வலம்புரி நாளிதழ் தனது ஆசிரியர் தலையங்கத்தில் கேட்டுள்ளது.
12 November 2009
oil_lankaசிறீலங்கா உரிமைகோரும் தமிழர் தாயகப்பகுதியான மன்னார் வளைகுடாவில் உள்ள எண்ணெய் படுக்கையில் உள்ளதாக கருதப்படும் எண்ணெயை அகழ்வதற்கு பல நாடுகள் ஆர்வம் காட்டியுள்ளதாக சிறீலங்காவின் எரிசக்தி அமைச்சர் பௌசி தெரிவித்துள்ளார்.
12 November 2009
nedumaaran2009சிறீலங்கா இராணுவ முள்வேலி முகாமில் சிறை வைக்கப்பட்டுள்ள மக்களை விடுதலை செய்வதற்காக தமிழின உணர்வுமிக்கவர்களை ஒன்றிணைத்து செயற்படுவதில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றார்.
12 November 2009
norwe2[காணொளி] நோர்வேயில் வரும் ஞாயிற்றுக்கிழமை நாடு தழுவிய ரீதியாக நோர்வே மக்களவையின் தேர்தல்கள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 16 வயதிற்கு மேற்பட்ட அனைத்து தமிழர்களும் வாக்களிக்கலாம் என அதன் ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
12 November 2009
idp-camp-vavuniyaஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். ஆனால், தமிழினப் படுகொலையை ஒன்று சேர்ந்து நடத்தியவர்கள் இன்று இரண்டுபட்டிருப்பது அந்தப் படுகொலையை வெளிக்கொண்டுவர உதவுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
12 November 2009
pakistan_commanders_visit_1பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி சிறீலங்காவுக்கு 3 நாள் பயணம் மேற்கொண்டு வந்துள்ளதாக சிறீலற்காவின் அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
12 November 2009
sisசிறீலங்கா ஜனாதிபதியின் பதிக் காலம் முடிவடையும் வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டாம் என தேசிய புலனாய்வு பிரிவு மகிந்த ராஜபக்சவிற்கு அறிவுரை வழங்கியுள்ளது.
12 November 2009
sarath_fonsekaசிறீலங்கா கூட்டுப்படைத் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா தம்மை பணியில் இருந்து விடுவிக்குமாறு கோரி, கடிதத்தை கையளித்துள்ளார்.
12 November 2009
south africa map flagவெளிநாடுகளில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை எடுக்கும் முயற்சிகளுக்கும், நாடு கடந்த தற்காலிக தமிழீழ அரசை நிறுவுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை முறியடிப்பதற்கும் தென்னாபிரிக்கா உதவும் என அதன் சர்வதேச உறவுகள், ஒத்துழைப்பு அமைச்சர் என்கோனா மஷாபேன் உறுதியளித்தார்.
12 November 2009
boycott-sri-lankaசிறீலங்காவில் எந்தவித முதலீடுகளையும் புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் மேற்கொள்ளக் கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
12 November 2009
India_flag_symbolஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை எதிர் கட்சிகளின் சார்பில் போட்டியிட வைக்கும் முயற்சிக்கு இந்தியா கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளது.
12 November 2009
viking_shipஅவுஸ்ரேலிய அரசாங்கம் ஓசியன் விக்கிங் கப்பலில் உள்ள 78 ஏதிலிகளையும் அவுஸ்ரேலியாவுக்கு மீள அழைத்து அவர்கள் உண்மையான ஏதிலிகள் எனில் அவுஸ்ரேலியாவில் மீழ் குடியமர்த்த இணங்கியுள்ளது.
12 November 2009
jvp-somavansaசிறீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாக தேர்தலில் போட்டியிட்டால் அதற்கு எதிராக சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என ஜே.வி.வி. கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
12 November 2009
peoples_barbwireவரலாற்று சிறப்பும், பெருமையும் வாய்ந்த தமிழினம், தனக்கென்று ஒரு நாடின்றி உலகெங்கிலும் ஏதிலிகளாக சிதைந்துக் கிடக்கிறது. இலங்கையில் சிங்கள இன வெறியர்கள் ஈழத்தமிழ் சொந்தங்களை திட்டமிட்டு இனப்படுகொலை செய்துவருகிறார்கள். தமிழர் நிலங்களில் சிங்கள குடியேற்றமும், நில அபகரிப்பும் நடந்தேறுகின்றன.
12 November 2009
washingtontimes-logo1யுத்தம் நிறைவடைந்து ஆறு மாதங்கள் பூர்த்தியான பின்னரும் இன்னும் 200,000 மக்கள் இடநெருக்கடியான முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளதாக த வாசிங்டன் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
11 November 2009
indo_shipஇந்தோனேசியாவில் தரித்துள்ள இலங்கை படகில் உள்ள 10 பெண்கள் மேற்கொண்டிருந்த உண்ணாநிலைப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 November 2009
sarath_fonsekaகூட்டுப்படை தலைமையதிகாரி  சரத் பொன்சேகாவின் வீதியோர கட்அவுட்டுகள் மற்றும் பதாகைகள் என்பவற்றை அகற்றுமாறு சிறீலங்கா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
11 November 2009
kokkulaayசிங்கள அரசாங்கங்களினால் தமிழ் மக்களின் தாயக நிலப்பரப்புக்களை துண்டாடும் நோக்குடன் குடியேற்றப்பட்டு தமிழ் மக்களுக்கான உரிமைப்போர் பலம் பெற்று நடந்து கொண்டிருக்கையில் அச்சம் காரணமாக வெளியேறிய சிங்கள குடியேற்றவாசிகள் தம்மை மீண்டும் அதே பகுதிகளில் குடியேற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
11 November 2009
sri lanka armyசிறீலங்கா படைகளுக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கை தொடரும் என சிறீலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. சிறீலங்காவில் தமிழி்ன மக்களின் உரிமைக்கான போர் பன்னாட்டு படைகளின் உதவியுடன் நசுக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் சிறீலங்கா அரசு தொடந்தும் படைகளுக்கு ஆட் சேர்ப்பதி்ல் ஆர்வங்காட்டி வருகின்றது.
11 November 2009


மேலதிக செய்திகள்




--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக