வெள்ளி, 13 நவம்பர், 2009

கடலில் தத்தளிக்கும் எம் மக்களை காப்பற்ற இங்கே உடனடியாக வாக்களியுங்கள்


lanka_jailகொழும்பு மகசீன் சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் மீது சிங்கள கைதிகள் தாக்கியதில் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
13 November 2009

vote-yesகொடிய சிறிலங்கா நாட்டில் இருந்து உயிர் தப்புவதற்காக படகுகளில் சென்று 3 வாரங்களாக எதுவித முடிவுகளும் கிடைக்காது அவதியுறும் ஏதிலிகளை இந்தோனேசியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என அவுஸ்திரெலியா அரசு சொல்கிறது. விரிவு… »

eelamquestionஇலங்கையில் 25 ஆண்டுக்கும் மேலாக நடந்த போர் முடிந்துவிட்டது. ஆனால், அங்கு தமிழர்களுக்கான பிரச்னை நீறு பூத்த நெருப்பாகவே தொடர்கிறது. இத்தனை ஆண்டுகளாக எந்த கோரிக்கைக்காக தமிழ் மக்கள் அங்கு போராடி வந்தார்களோ, அந்த கோரிக்கை கனவாக ஆகிவிட்டது.
13 November 2009
ausi ship இலங்கையிலிருந்து எப்படியோ வெளியேறி வெளி நாடுகளில் தஞ்சம் கோரும் மனப்போக்கு  நம்மவர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றமை குறித்து பிரஸ் தாபிக் கப்பட்டிருக்கின்றது.
13 November 2009
Mangala_Samaraweeraமியன்மார் சர்வாதிகாரியான தான் செவ்வை நாட்டுக்கு அழைத்து கௌரவப்படுத்தியதன் மூலம் சிறீலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளிப்பட்டுள்ளதாக சிறீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
13 November 2009
laxman_yapa_abeywardenaஎவர் எவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த போதிலும், சர்வதேச நாணய நிதியம் சிறீலங்கா அரசாங்கத்திற்கு கடன் வழங்கி வருவதாக ஊடக அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
13 November 2009
court_logoஅனுராதபுரம் உயர் நீதிமன்றம் கடந்த 27 நாட்களுக்குள் ஒன்பது பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அனுராதபுர உயர் நீதிமன்ற நீதவான் மேனகா விஜேசுந்தரவினால் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளன.
13 November 2009
divainaதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் நிராகரித்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
13 November 2009
mahinda_ranilநாட்டுக்கு மன்னனாக மகிந்த ராஜபக்சேவை தெரிவு செய்யப் போகிறோமா அல்லது மக்களே மன்னர்களாக மாறப் போகிறார்களா என்பதே முக்கியமானது.
13 November 2009
valamputiதமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்று சேரவேண்டிய நேரம் இதுவென யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் வலம்புரி நாளிதழ் தனது ஆசிரியர் தலையங்கத்தில் கேட்டுள்ளது.
12 November 2009
oil_lankaசிறீலங்கா உரிமைகோரும் தமிழர் தாயகப்பகுதியான மன்னார் வளைகுடாவில் உள்ள எண்ணெய் படுக்கையில் உள்ளதாக கருதப்படும் எண்ணெயை அகழ்வதற்கு பல நாடுகள் ஆர்வம் காட்டியுள்ளதாக சிறீலங்காவின் எரிசக்தி அமைச்சர் பௌசி தெரிவித்துள்ளார்.
12 November 2009
nedumaaran2009சிறீலங்கா இராணுவ முள்வேலி முகாமில் சிறை வைக்கப்பட்டுள்ள மக்களை விடுதலை செய்வதற்காக தமிழின உணர்வுமிக்கவர்களை ஒன்றிணைத்து செயற்படுவதில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றார்.
12 November 2009
norwe2[காணொளி] நோர்வேயில் வரும் ஞாயிற்றுக்கிழமை நாடு தழுவிய ரீதியாக நோர்வே மக்களவையின் தேர்தல்கள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 16 வயதிற்கு மேற்பட்ட அனைத்து தமிழர்களும் வாக்களிக்கலாம் என அதன் ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
12 November 2009
idp-camp-vavuniyaஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். ஆனால், தமிழினப் படுகொலையை ஒன்று சேர்ந்து நடத்தியவர்கள் இன்று இரண்டுபட்டிருப்பது அந்தப் படுகொலையை வெளிக்கொண்டுவர உதவுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
12 November 2009
pakistan_commanders_visit_1பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி சிறீலங்காவுக்கு 3 நாள் பயணம் மேற்கொண்டு வந்துள்ளதாக சிறீலற்காவின் அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
12 November 2009
sisசிறீலங்கா ஜனாதிபதியின் பதிக் காலம் முடிவடையும் வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டாம் என தேசிய புலனாய்வு பிரிவு மகிந்த ராஜபக்சவிற்கு அறிவுரை வழங்கியுள்ளது.
12 November 2009
sarath_fonsekaசிறீலங்கா கூட்டுப்படைத் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா தம்மை பணியில் இருந்து விடுவிக்குமாறு கோரி, கடிதத்தை கையளித்துள்ளார்.
12 November 2009
south africa map flagவெளிநாடுகளில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை எடுக்கும் முயற்சிகளுக்கும், நாடு கடந்த தற்காலிக தமிழீழ அரசை நிறுவுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை முறியடிப்பதற்கும் தென்னாபிரிக்கா உதவும் என அதன் சர்வதேச உறவுகள், ஒத்துழைப்பு அமைச்சர் என்கோனா மஷாபேன் உறுதியளித்தார்.
12 November 2009
boycott-sri-lankaசிறீலங்காவில் எந்தவித முதலீடுகளையும் புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் மேற்கொள்ளக் கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
12 November 2009
India_flag_symbolஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை எதிர் கட்சிகளின் சார்பில் போட்டியிட வைக்கும் முயற்சிக்கு இந்தியா கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளது.
12 November 2009
viking_shipஅவுஸ்ரேலிய அரசாங்கம் ஓசியன் விக்கிங் கப்பலில் உள்ள 78 ஏதிலிகளையும் அவுஸ்ரேலியாவுக்கு மீள அழைத்து அவர்கள் உண்மையான ஏதிலிகள் எனில் அவுஸ்ரேலியாவில் மீழ் குடியமர்த்த இணங்கியுள்ளது.
12 November 2009


மேலதிக செய்திகள்



--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக