சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கையின் தென்பகுதியிலிருந்து ஓர் இளம்வயது நாடாளுமன்ற உறுப்பினர், மக்களை அரசு கொடுமைப்படுத்துவதைப் பார்த்துப் பொறுக்க முடியாமல், ஐ.நா.வில் புகார் கொடுக்க ஜெனீவாவுக்குக் கிளம்பினார். அந்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஜெனீவாவுக்குச் செல்ல விமானச் செலவுக்குக்கூட பணம் கிடையாது.
ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ஆம் நாள் , மாவீரர் வாரத்தின் இறுதி நாள்; தாயக விடுதலைக்காக தம்முயிரினை ஈந்த மாவீரர்களின் புனிதக் கல்லறைகளில் சிரந்தாழ்த்தி, மலர்தூவி, ஒளிதீபமேற்றும் உன்னதநாள்; நம் தாயக விடுதலைக்காக இதுவரை நாம் இழந்தவற்றை மீள்நினைத்து இழந்த மாவீரர்களின் இலட்சியக் கனவினை ஈடேற்ற அவர் வழிச்சுவடு தொடருவோம் என உறுதியெடுத்துக் கொள்ளும் வீரநாள்; ஈழத்தமிழர்கள் அனைவரிற்கும் ஒரு எதிர்பார்ப்பினைக் கொடுக்கும் நாள்; அன்றுதான் நம் தேசியத்தலைவர் அவர்களின் கருத்துக்களை அவரது உரையின் வாயிலாக நாம் அறிந்து கொள்ளும் அரிய நாள்.
மேலதிக செய்திகள்
- இந்தோனேசியா கப்பலில் சிறை வைக்கப்பட்டுள்ள 78 ஏதிலிகள் தற்கொலை மிரட்டல்
- தமிழர் நிலங்களை திருப்பிக்கொடுக்க மறுக்கும் சிங்களவர்கள்
- தமிழீழ தேசியக்கொடி முன்மொழிவும், தொடர் விழிப்புணர்ச்சி நிகழ்வும்
- ஆறு மாதத்தில் அசாத்திய மாற்றங்கள் – உதயன் நாளிதழ்
- இலங்கை ஏதிலிகள் தொடர்பில் அவுஸ்திரேலிய பிரதமரின் நிலைப்பாடு அதிருப்தியளிக்கின்றது: அவுஸ்திரேலிய தொழிற்சங்கங்கள்
- இராணுவ வீரர்கள் அரசியலில் ஈடுபடுவதனை சிறீலங்கா அரசாங்கம் தடுக்கவில்லை: கோத்தபாய
- வவுனியா பகுதியில் கைக்குண்டு வைத்திருந்தவர் கைது
- அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன
- பொன்சேகா மூலம் கோத்தபாயவையும் மடக்க அமெரிக்கா இரகசியத் திட்டம்?
- இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவுப்பொருள் வியாபாரிகளால் கடத்தப்பட்டு விற்பனை: பருப்பு, மாவுடன் லொறி பிடிபட்டது
- மகிந்த திருப்பதிக்கு சென்று வழிபட ஏற்பாடுகளை இந்திய அரசு செய்துக் கொடுத்துள்ளதை நான் கண்டிக்கிறேன்: பழ.நெடுமாறன்
- ஈழத்தமிழர்களும் உள்ளடங்கிருக்கலாம் என நம்பப்படும் படகு அவுஸ்திரேலியாவில் மூழ்கியுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக