திங்கள், 23 நவம்பர், 2009

சிறீலங்காவில் அடுத்தவருட முற்பகுதியில் ஜனாதிபதி தேர்தலே முதலில்

Mahinda 121சிறீலங்காவின் ஐனாதிபதித் தேர்தல் அடுத்தவருடம் முதற்பகுதியில் நடைபெறும் என்பதை சிறீலங்கா ஐனாதிபதி மகிந்த ராஜபக்சே இன்று காலை அவரது கூட்டு அணியினருடன் அலரிமாளிகையில் இடம்பெற்ற அவசர சந்திப்பையடுத்து வெளியிட்டுள்ளார்.
23 November 2009
sarath_fonseka_sivilமுப்படைகளின் பிரதானியாகவிருந்து விலகி விட்டதால், சிறீலங்கா அரசாங்க வீட்டை உடனடியாக காலி செய்யும்படி சரத் பொன்சேகாவுக்கு அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது.
23 November 2009
question-mark-artகுளிர்காலம் ஆரம்பித்தால் பனி சூழந்த மலைகள் சுவிசின் அழகை மேலும் அழகாக்கும். இப்போது இங்கே பனிகாலம் மக்கள் போர்வைக்குள் தங்களை புதைத்துக் கொண்டு அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டிருந்தார்கள். சூரிச் நகரின் ஒதுக்குப்புறமான ஒரு விருந்தினர் விடுதி வழமைக்கு மாறான பரப்புடன் காணப்படுகின்றது.
23 November 2009
pakistan-flag-urduபாகிஸ்தானில் நிலவும் பயங்கரவாத அச்சுறுத்தல்களை முடிவிற்கு கொண்டு வருவதற்கு சிறீலங்கா அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என சிறீலங்காவின் பிரதமர் ரட்னசிறீ விக்கிரமநாயக்கா தெரிவித்துள்ளார்.
23 November 2009
sl budhdhistஜனாதிபதித் தேர்தலில் முதன்முறையாக பெளத்த துறவி ஒருவர் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. வாரணா ரஜமகாவிகாரையைச் சேர்ந்த வண.பத்தரமுல்லே சீலாரத்ன தேரர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட இருப்பதாக "ஜனசெத பெரமுன" என்ற அமைப்பு அறிவித்துள்ளது.
23 November 2009
chandana_sirimalwattaஜே.வி.பி ஆதரவு பத்திரிகையான லங்கா பத்திரிகையின் பிரமத ஆசிரியர் இரகசிய பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
23 November 2009
ausi shipவெளிநாடுகளில் தங்கியிருந்து கொண்டு இலங்கையர்களை சட்டவிரோதமாக வேற்று நாடுகளுக்கு அழைத்துச் செல்லும்  "சங்கிலி' என்றழைக்கப்படும் ரவிசங்கர் கனகராஜா என்பவரை சிறீலங்கா பாதுகாப்புப் படையினரும் புலனாய்வு அதிகாரிகளும் வெளிநாடுகளில் சல்லடை போட்டு தேடி வருவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
23 November 2009
gun-firingஅநுராதபுரத்தின் டகையகம என்ற இடத்தில் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக போலீஸ் கூறியது. இரு குழுக்களுக்கிடையிலான முரண்பாடே இந்த சம்பவத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
23 November 2009
padmini_sithamparanathanகொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு ஏ9 பாதையூடாக நேற்றுப் பயணித்தபோது கிளிநொச்சி நகரின் வெறுமையைக் கண்டேன். அந்தப் பிரதேசத்தில் உள்ள தமிழர்களின் அடையாளங்கள் யாவும் அழிக்கப்பட்டுள்ளதை நேரில் பார்த்தேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி பத்மினி சிதம்பரநாதன் இவ்வாறு தெரிவித்தார்.
23 November 2009
sarath_fonsekaஅரசினால் தனது பாதுகாப்புக்கு என அனுப்பப்பட்டுள்ள படையினர் தன்னைக் கொலை செய்ய முயற்சிக்கலாம் எனக் குற்றஞ்சாட்டி உள்ளார் இலங்கை ராணுவ படைகளின் முன்னாள் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா.
23 November 2009
airportசீனாவின் உதவியுடன் உலகில் மிகப்பெரிய விமானத்தளம் ஒன்று அம்பாந்தோட்டையில் நிர்மானிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
23 November 2009
tamileelam bankவடக்கு யுத்த நடவடிக்கைகளின் போது 650 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை படையினர் மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
23 November 2009
camp_barbwireவன்னி தடுப்பு முகாம்களில் இருந்து தமிழ் மக்கள் அனைவரையும் டிசம்பர் 1 ம் தேதி விடுவிப்பதாக இலங்கை அரசு அறிவித்திருப்பது அரசியல் சித்து விளையாட்டு என எதிர்க்கட்சிகள் கண்டித்துள்ளன.
23 November 2009
lorry_foodதடுப்பு முகாம்களுக்கு எடுத்துச் செல்லப்படும் உணவுப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
23 November 2009
welikada_magazineதமிழ்க் கைதிகள் சிறையில் தாக்கப்பட்டு வருவது  சர்வ சாதாரணமான ஒரு நிகழ்வாகிப் போய் விட்டது என்பதற்கு கடந்த 13 ஆம் நாள் கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் நடந்த தமிழ்க் கைதிகள் மீதான தாக்குதல் ஓர் எடுத்துக் காட்டாக உள்ளது என மனித உரிமைகள் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
23 November 2009
UNO logoசிறீலங்கா அரசாங்கத்தால் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதியில் இருந்து முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களை சுதந்திரமாக நடமாட அனுமதிப்பதாக வெளியிட்ட  அறிவிப்பை ஐநா வரவேற்றுள்ளது.
23 November 2009
sarath-ponseke_sஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சரத் பொன்சேகா போட்டியிடுவதற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ஏற்க முடியாத என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
22 November 2009
irida_smallசரத் படுகொலைத் திட்டம் குறித்து எழுதப்பட்டுள்ள 'லங்கா இரித' பத்திரிகையின் விளம்பரப் போஸ்டர்களை அநுராதபுர போலீசார் அகற்றுகின்றனர்.
22 November 2009
Commonwealth Secretariat-Logoபொதுநலவாய நாடுகளின் வெளிநாட்டமைச்சர்கள் மகாநாட்டில் இலங்கை ஏதிலிகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.
22 November 2009
tamil leaders and traitorsசுட்ட பிணம் கூட எழுந்து நடக்கலாம், ஏழு கடல் நீரும் வற்றிப்போகலாம், நீ சொல்வது எப்படி உண்மையாகலாம் என்று ஒரு பழைய சினிமாப் பாடல் உண்டு.
22 November 2009


மேலதிக செய்திகள்




--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக