ஒரு கூலிப்படை ரேஞ்சுக்கு இந்திய ராணுவம் சிறுமைப்படுத்தப்பட்ட வெட்கங்கெட்ட வரலாற்றைத் தான் இந்த இதழில் எழுத இருந்தேன். இயக்குநர் தமிழ்வேந்தன் தொடர்புகொண்டு, ஈழத்தின் வீரஞ்செறிந்த வரலாற்றை நினைந்து போற்றும் மாவீரர் தினத்தன்று (நவம்பர் 27) வெளியாகும் இதழில், ஒரு வெட்கங்கெட்ட வரலாற்றை எழுதுவது பொருத்தமாயிருக்காது என்றார்.
இன்று மாவீரர் நாள்! தமிழ்த் தேசியத்தைப் பேணவும், தமிழர் தாயகத்தை பாதுகாக்கவும், தமிழத் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கு செயல் உருவம் கொடுக்கவும், தமிழ்த் தேசிய இனத்தின் இறையாண்மையை பிரயோகிக்கவும் களமாடி, தமிழத் தேசிய இனத்தின் சுதந்திர வேள்விக்கு தம் உயிர்களை ஈந்த மாவீரர்களை பூசித்து வணங்கும் புனித நாள் இன்று.
இன்று வெளியாகியுள்ள 2009 ஆம் ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளில், கொழும்பு சைவ மங்கையர் கழகத்தில் கல்வி பயின்ற மைதிலி சிவபாதசுந்தரம் என்ற தமிழ்மாணவி அகில சிறீலங்கா ரீதியில் விஞ்ஞானப் பிரிவில் (A/L 2009) முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மேலதிக செய்திகள்
- தமிழ்த்தாயின் உயிர் மகனே.. – பாமினி
- மாசிலா மன்னன் மாவீரன் பிரபாகரன் – வித்யாசாகர்
- புலிகளின் தலைவர் பிரபாகரன் சிறீலங்கா அரசாங்கத்தில் இணைந்து கொண்டிருந்தால் அவருக்கும் உப தலைவர் பதவி வழங்கப்பட்டிருக்குமென்கிறார் தயாசிறி விஜேசேகர
- 6 மாதங்களில் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கு சரத் பொன்சேகா இணக்கம்: ஐ.தே.மு., ஜே.வி.பி ஒப்பந்தம்
- புலிகளின்குரல் வானொலி சிற்றலை, செய்கோள் ஊடாக ஒலிபரப்பாகிறது
- தேர்தல் விஞ்ஞாபனத்தில், தமிழர் பிரச்சினைக்கான தீர்வு யோசனை வெளியான பின்னரே, எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்று தமிழ் கூட்டமைப்பு முடிவு
- காலி கடலில் கடற்படையினர் கைது செய்த 142 பேரும் பூஸா முகாமில் தடுத்துவைப்பு
- சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து சிறீலங்கா தங்கம் கொள்வனவு
- தமிழ் மக்கள் மீதான வன்முறைகளை உடன் நிறுத்த ஐ.நா தலையீட்டை கோருகின்றோம்
- நாம் மௌனித்திருக்கின்றோமே தவிர மரணிக்கவில்லை
- விக்கிரமபாகு கருணாரட்ணவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தீர்மானம்
- நாம் எமது தலைவனை நேசிப்பது உண்மை என்றால் போராடுவோம்
--
தமிழர் ஊடகம்
http://groups.google.com/group/currenttamilnews
















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக