வானம் என்றும் குடை சாய்ந்ததில்லை – எங்கள்
தானைத் தலைவன் என்றும் வீழ்ந்ததில்லை.
தேசம் மீட்க படை கட்டிய வீரன் . விரிவு… »
பிரதான செய்திகள்
கமல்ஹாசன் முதல் ரஜினி வரை நூறு பிரபலங்கள் பங்களித்திருக்கும், `ஈழம்… மௌனத்தின் வலி' என்கிற கவிதை நூல் வெளிவந்திருக்கிறது. தமிழ் மையம் இயக்குனர் பாதிரியார் ஜெகத் கஸ்பருக்குச் சொந்தமான `நல்லேர் பதிப்பகம்' சார்பில், வெளி வந்திருக்கும் அந்தக் கவிதை நூல் ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
ஏனைய செய்திகள்
தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பமான 1976ம் ஆண்டு முதல் விடுதலைப் புலிகள் அறிக்கைகள் மூலம் தமது செயல்பாடுகளை முன்னெடுக்கவில்லை என்பதை மக்கள் அறிந்திருந்தனர். மாறாக பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மூலம் தமது போராட்டத்தை முன்னெடுத்தனர் புலிகள். வெறுமனவே அறிக்கைகளை வெளியிட்டு மக்களை கவர முயற்சிக்கவில்லை புலிகள், மாறாகத் தமிழ் மக்கள் விடிவிற்காய் போராடினர்.
அன்பார்ந்த பிரித்தானியா வாழ் தமிழீழ மக்களே!தமிழீழ தேசத்தின் காவற்தெய்வங்களை நெஞ்சில் நிறுத்திப் பூசிக்கும் தேசிய நினைவெழுச்சி நாளை 27.11.2009 வெள்ளிக்கிழமையன்று பிரித்தானியாவில் முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியாகியிருக்கும் நிலையில் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் சதி நடவடிக்கைகளில் சில நாசகார சக்திகள் இறங்கியுள்ளன. --
தமிழர் ஊடகம்
http://groups.google.com/group/currenttamilnews






















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக