சனி, 9 ஜனவரி, 2010

[படங்கள்] விழுப்புரத்தில் நடைபெற்ற திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவேந்தல்

விழுப்புரத்தில் திருவேங்கடம்   வேலுப்பிள்ளை அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் தமிழ் இளைஞர் கூட்டமைப்பைச் சேர்ந்த எழில்.இளங்கோ தலைமையில் வழக்கறிஞர் லூசியா  படத்திற்கு மாலை அணிவித்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.
9 January 2010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக