சிறிலங்காவில் புற்றுநோயின் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய புற்று நோய் தடுப்பு பிரிவு கூறுகின்றது. வைத்தியசாலைகளில் மரணிக்கும் சம்பவங்களில் 10வீதமானவை புற்று நோயின் காரணமாகவே சம்பவிப்பதாக மேலும் தெரியவருகின்றது.
ஓமந்தை முதல் பளை வரையிலான சுமார் 96 கிலோ மீற்றர் தொடரூந்து பாதையை அமைப்பதற்கான உடன்படிக்கை ஒன்றை இந்திய நிறுவனத்துடன் மேற்கொள்ளப்படவுள்ள சிறிலங்கா தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
[படங்கள்] விழுப்புரத்தில் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் தமிழ் இளைஞர் கூட்டமைப்பைச் சேர்ந்த எழில்.இளங்கோ தலைமையில் வழக்கறிஞர் லூசியா படத்திற்கு மாலை அணிவித்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக