சனி, 9 ஜனவரி, 2010

சிறீலங்கா சபாநாயகர் சென்ற வாகனம் மீது செருப்பு வீச்சு – 11 பேர் கைது

தமிழ்நாட்டிலுள்ள மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோயிலுக்கு சென்ற சிறீலங்கா சபாநாயகர் லோகு பண்டாரநாயக வாகனம் மீது செருப்பு வீசி எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
9 January 2010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக