சிறீலங்காவில் முன்னாள் இராணுவத்தளபதி கைது செய்யப்பட்ட முறை மற்றும் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் மீள்குடியேற்றப்படும் நடைமுறைகள் தொடர்பில் அமெரிக்கா மகிழ்ச்சி அடையவில்லை என அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணை வெளிவிவகாரச் செயலாளர் றொபேட் ஓ பிளேக் பி.பி.சி நிறுவனத்திற்கு தொவித்துள்ளார்.
பெரும்பான்மை சிங்கள மக்கள் சிறுபான்மையினரின் ஒற்றுமையைக் கண்டு பிரமித்து அதன் காரணமாகவே இனப்பிரச்சினைக்கு ஒரு ஏற்கக்கூடிய தீர்வு ஏற்படுத்த வேண்டியதை இனியும் தட்டிக்கழிக்க முடியாது என முடிவுக்கு வருவார்கள் என்ற எண்ணம் தமிழ் மக்களிடம் இருந்தது. அதன் பிரதிபலிப்பாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து யாழ். மாவட்டத்தில் பலரும் தேர்தல் களத்தில் குதிக்கத் தயாராகி விட்டனர். எதிர்வரும் 26ஆம் திகதிக்குள் வேட்பு மனுத் தாக்கல் செய்யும் பணி நிறைவடைய வேண்டியதாக இருந்த போதிலும் சில சுயேட்சைக் குழுக் கள் பன்னிருவர் இல்லாமல் ஆட்களைத் தேடுவதாகத் தகவல். இது ஒருபுறம், மறுபுறத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்து போனதான தகவல்.
மேலதிக செய்திகள்
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் புதிய முகம்கள் பல களத்தில்
- பொதுத்தேர்தல் 2010: தமிழ்த் தேசிய விடுதலை கூட்டமைப்பு என்னும் புதிய கட்சி
- சிறீலங்கா பொருட்களை புறக்கணியுங்கள்: மூன்றாவது காணொளி குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது
- என் ஆயுதத்தை எதிரி தீர்மானிக்கிறான் – கண்மணி
- தமிழ் மக்களை குடியமர்த்துவதில் யாழ்ப்பாண தலத் திருச்சபையின் ஈடுபாடு
- யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிகளோடு கஜந்திரகுமார் பொன்னம்பலம் சந்திப்பு
- தேர்தலில் போட்டியிடுபவர்கள் தமது சொத்து விபரங்களை அறிவிக்கவேண்டும்
- மூன்று மாவட்டங்களில் ஆளும் கட்சி வேட்பு மனுத்தாக்கல்
- அடுத்த அமைச்சரவை எண்ணிக்கை குறைக்கப்படுமாம்
- வரதராஜப்பெருமாளுக்கு தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு இந்தியா கோரிக்கை
- சரத் பொன்சேகா கொழும்பு மாவட்டத்தில் போட்டி: மனைவி அனோமா தெரிவிப்பு
- உரிமைகளின் நிலமைகள் குறித்து ஆராய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆணைக் குழு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக