ஒரு வரலாற்றின்
இரத்தம் பாய்ச்சி -
உயிர் தந்த கோடியே;
[காணொளி] ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் வேளையில் நடந்திருப்பது சிவாஜிலிங்கம் எம்பி அவர்களின் தற்போதைய நிலைப்பாடான மகிந்தாவுக்கு முண்டுகொடுத்து காப்பது போன்ற ஒரு தோற்றப்பாட்டை காண கூடியதாக உள்ள சூழலில் இந்த மரணத்தையும் மரணச்சடங்கையும் சிறீலங்காவின் மகிந்தாவின் அரசும் சிவாஜிலிங்கம் எம்பியும் அரசியல் ஆக்கி குளிர்காய்வதாய் தெரிகின்றது.
மன்னார் பிரதேசத்தில் மீனவர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களை தளர்த்தி சுதந்திரமாக மீன்பிடித்தலில் ஈடுபட சந்தர்ப்பம் அமைத்துக்கொடுப்பதாக அதிபர் மகிந்த ராஜபக்ஸ உறுதியளித்துள்ளார். நேற்று பிற்பகலில் மன்னாரில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
"எப்பவோ முடிந்த காரியம்' என்பது யாழ்ப்பாணம், கொழும்புத்துறையின் தவசீலர் சிவயோக சுவாமிகள் உதிர்த்த நான்கு மகா வாக்கியங்களில் பிரதானமான ஒன்று. சித்தாந்திகளும், வேதாந்திகளும் இந்த வாக்கியங் களுக்குள் ஆழப் பொதிந்து கிடக்கும் உட்பொருள் குறித் துப் பல்வேறு விளக்கங்கள், வியாக்கியானங்களைத் தருவர். ஆனால் சாதாரண வாழ்வியலிலும் இது அதீத கருத்துருவைத் தந்து நிற்பது அவதானிக்கத்தக்து.
நாள்கள், மாதங்கள், ஆண்டுகளாக அல்லாது தமது முழு வாழ்நாள்களையே சிறைகளில் கழிக்கும் அரசியல் கைதிகள் தொடர்பாக மனிதாபிமான நடவடிக்கையொன்று அவசியமாகிறது என்று சாரப்பட அமைகிறது இக்கட்டுரை. சுரேக்கா சமரசேன என்பவரால் எழுதப்பட்ட இக்கட்டுரை, டிசெம்பர் 27 ஆம் திகதிய "ராவய" பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது. அதன் தமிழ் வடிவமே இது.
மேலதிக செய்திகள்
- தேசிய தலைவரின் தந்தையின் மரணத்திற்கு அயர்லாந்து தமிழர் அமைப்பு இரங்கல் தெரிவிப்பு
- யுத்த காலத்தின் போது சரத் பொன்சேகா ஆற்றிய சேவையினையும் கொண்டுள்ளதாக சிவகீர்த்தா தெரிவிப்பு
- மகிந்தராஜபக்சேவைத் தோற்கடிக்க வேண்டும் – யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய முன்னாள் செயலாளர்
- சனல் 4 தொலைக்காட்சியின் படுகொலைக் காணொளி உண்மைத்தன்மை வாய்ந்தது – பிலிப் அல்ஸ்டன்
- தலைவர் தந்தையின் இறுதி நிகழ்வு வல்வெட்டித்துறையில் – எம்.பி சிவாஜிலிங்கம்
- தமிழீழ தேசியத்தலைவரின் தந்தைக்கு இரங்கல் தெரிவித்து தமிழகத்தில் சுவரொட்டிகள்
- வாக்காளர் அடையாள அட்டை விநியோகிக்கும் பணி இன்று ஆரம்பம்
- 'தேசபக்தி' புல்லரிக்குது….
- தலைவரின் தந்தையின் மரணத்திற்கு பிரான்சு மக்கள் பேரவையின் ஆறாத்துயர்
- பெரும் தமிழ் தலைவனை ஈன்றெடுத்தவர் அமரர் வேலுப்பிள்ளை- எம்.பி எஸ்.ஜெயானந்தமூர்த்தி அஞ்சலி
- தேசிய தலைவரின் தந்தையின் மரணத்திற்கு நோர்வே தமிழ் சங்கம் இரங்கல்
- தேர்தலில் வாக்களிக்க 4 மணி நேரவிடுமுறை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக