வெள்ளி, 15 ஜனவரி, 2010

[எழுத்து வடிவில்] தமிழீழத்தின் இன்றைய நிலையும் சிறிலங்காவின் தேர்தலும்.. தமிழர்திருநாளில் இயக்குனர் சீமானின் செவ்வி

[இணைப்பு 2]தமிழீழத்தின் இன்றைய நிலை பற்றியும், சிறீலங்காவின் தேர்தல் நிலைப்பாடு பற்றியும், தமிழீழ தமிழர்களும் தமிழக தமிழர்களும் என்ன செய்யவேண்டுமென்று நாம் தமிழர் இயக்கத்தலைவர் இயக்குநர் சீமான் அவர்கள் தமிழர் திருநாளில் மீனகம் தளத்துக்கு அளித்த செவ்வி.  ஒலிநாடா கேட்க முடியாதவர்களிற்காக எழுத்து வடிவிலும் கொடுக்கப்பட்டுள்ளது. விரிவு… »

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக